மோடி அரசிலே எல்லாம் வெளி வருகின்றன…
என்ன சொல்லுங்கள், ஆயிரம் குற்றசாட்டுகளை சுமத்துங்கள் ஆனால் சில குறிப்பிட்ட விஷயங்களை கண்டுகொள்ளாதது போல் இருப்பது சரியல்ல பொதுதுறை வங்கியில் இத்தனை தொழிலதிபர்கள் மோசடி செய்திருக்கின்றார்கள் எனும் விஷயங்கள் இப்பொழுதுதான் வருகின்றன முன்பெல்லாம் மோசடிகள் நடந்தால் ஹர்ஷத் மேத்தா போல புரோக்கர்கள் இன்னும் சில திடீர் பணக்காரர்கள் மாட்டுவார்கள் ஆனால் இப்பொழுதெல்லாம் பெரும் தலைகள் உருளுகின்றன, 10 வருடம் முன்பு ஏன் 5 வருடம் முன்பு கூட உங்களுக்கு இந்நிலை வரும் என்றால் மல்லையாவோ, நீரவோ வாய்விட்டு […]