பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அஜித் விஜய் மைண்ட் வாய்ஸ்….

“அவங்க 2 பேரும் அரசியல்ல ஒரு வேளை ஜெயிச்சிட்டா, அடுத்த‌ 10 வருஷத்துக்குள்ள‌ நாமும் இப்படி கட்சி எல்லாம் தொடங்கணும், கொடி சின்னமெல்லாம் வரையணும் அவங்க தோத்துட்டா நமக்கு சிக்கல் இல்ல, ஜெயிச்சிட்டா நம்மை மேலிடம் சும்மா விடாது, கட்சி அது இதுண்ணு நம்மளை பாடா படுத்திருவாங்க. அதனால நம்ம ரசிகர்கள்கிட்ட சொல்லி அந்த ரெண்டு பேரையும் எப்படியாது ரகசியமா தோற்கடிக்கணும் இல்லண்ணா நம்ம நிம்மதி போயிரும் அதையும் மீறி நாம அரசியலுக்கு வந்துட்டா, சிம்பு கட்சி […]

ரஜினியும் கமலும் கட்சி தொடங்க போகின்றார்களாம்

ரஜினியும் கமலும் கட்சி தொடங்க போகின்றார்களாம் முன்பெல்லாம் கட்சிக்கு ஆள் இருக்கின்றதோ இல்லையோ கொள்கை மகா அவசியம் காங்கிரஸின் கொள்கை தேசிய விடுதலை என்றும் அதன் பின் தேசவளர்ச்சி என்றும் இருந்தது, கம்யூனிஸ்டுகளின் கொள்கை பொதுவுடமை என அக்காலத்தில் இருந்தது ஜனதா கட்சி இந்திராவின் சர்வாதிகாரத்தை பொறுக்கமுடியாமல் எழுந்த உணர்ச்சி கட்சி, காங்கிரசுக்கு எதிர்ப்பு கொடுக்க மாநில கட்சி கூட்டணியால் முடியும் என பரீசிலீத்து காட்டிய கட்சி அது பாரதீய ஜனதாவின் கொள்கை இந்துத்வா எனினும் அதனை […]

தமிழகத்தின் இசை மற்றும் கவின்கலை பல்கலைகழகம்

மதுரைக்கும் கயிலாயத்திற்கும் சில தொடர்புகள் இருப்பதை நம்பத்தான் வேண்டி இருக்கின்றது, மதுரை ஆலயத்தை அடுத்து திபெத்திலும் தீவிபத்து ஏற்பட்டிருக்கின்றது ஆம், திபெத் என்பதே அக்கால கையிலாய பகுதிகள், அங்குதான் புத்த விகாரையாக மாற்றபட்ட ஆலயம் எரிந்திருக்கின்றது, ஒரு பக்கம் திகைப்பும் ஆச்சரியமும் கொண்ட விஷயம் இது இதனை விட இன்னொரு விஷயம் தமிழகத்தில் எரியதொடங்கியாயிற்று, பழனிச்சாமிக்கு மகா சிக்கலான விஷயம் அதாகபட்டது தமிழகத்தில் இசை மற்றும் கவின்கலை பல்கலைகழகம் என்றொரு பல்கலைகழகம் உண்டு பல்கலைகழகம் என்றால் அதற்கொரு […]

மோடியால் இணைந்தோம் , தமிழக அமைச்சர்கள் ஒப்புதல்

மோடியால் இணைந்தோம் , தமிழக அமைச்சர்கள் ஒப்புதல் பன்னீரும், அமைச்சர்களும் தங்களை அறியாமல் பெரும் அவமானத்திற்கும் பழிக்கும் தயாராகின்றார்கள் அதாவது இவர்களின் உட்கட்சி தகறாறு வரை மோடி வந்து தீர்த்திருகின்றார் என்பதை ஒப்புகொள்கின்றார்கள், அந்த அளவு அதாவது சாலையோரத்தில் ஒன்றாக டீ குடிக்கும் அளவு நெருக்கம் இருப்பதாக சொல்கின்றார்கள் ஆனால் அதே நெருக்கத்தை காவேரி மீட்பு, மீணவர் பிரச்சினை, புயல் மீட்பு பணிகளில் எல்லாம் தமிழக அமைச்சரவை காட்டி தமிழகத்திற்கு நியாயம் பெற்று தந்தால் என்ன? என […]

ராமசந்திரனை எம்.ஆர் ராதா சுட்ட சம்பவம்

இந்தியாவின் பரபரப்பான சம்பவங்கள் என வாசித்துகொண்டிருந்தால் அதில் ராமசந்திரனை எம்.ஆர் ராதா சுட்ட சம்பவமும் வருகின்றது ராமசந்திரன் சுடபட்டவுடன் தமிழகம் மிக பரப்பாகியிருக்கின்றது, ரசிகர்கள் அவர்களின் கடவுள் சாக போகின்றான் என பெரும் அழிச்சாட்டியத்தில் இறங்கி இருக்கின்றன‌ இது அன்றைய தேர்தல் பிரச்சாரத்திலும் எதிரொலித்திருக்கின்றது, ராமசந்திரன் தனிபட்ட விஷயத்திற்காக சுடபட்டிருக்கின்றார் என்கின்றார் காமராஜர் திமுக இதயகனி சுடபட்டிருக்கின்றது என அழுகின்றது ஒரு குரல் மட்டும் உரக்க உண்மையினை சொல்லியிருக்கின்றது, அது பெரியார் குரல் ” இரு கூத்தாடிகள் […]

காங்கிரஸ் கட்சியின் அட்டகாசம் எல்லை மீறி செல்கின்றது

இந்த காங்கிரஸ் கட்சியின் அட்டகாசம் எல்லை மீறி செல்கின்றது இந்த விஜயதாரணி என்பவரை பேசவிட்டு வேடிக்கை பார்க்கின்றது டெல்லி காங்கிரஸ், யார் இந்த ஜெயலலிதா? 1989ல் கலைஞர் நிதிநிலை அறிக்கை படிக்க தொடங்கிய பொழுது, சர்காரியாவால் விசாரிக்கபட்ட கருணாநிதி நிதிநிலை அறிக்கை படிக்க தகுதியற்றவர் என ஆடி சபையினை ரணகளமாக்கியவர் சர்காரியா கமிஷன் கலைஞரை விடுதலை செய்தது, ஆனால் ஜெயா நீதிபதியின் சம்மட்டியால் அடிவாங்கி இருக்கின்றார் அந்த ஜெயலலிதாவின் படம் , அதாவது குற்றவாளி என உச்சநீதிமன்றமே […]

மோடி வரலாறுகளை படிக்கட்டும்

நிச்சயம் காமராஜர் அப்பழுக்கற்றவர், நியாத்தின் திருவுருவம் ஆனால் எப்படி வீழ்ந்தார்? திமுகவினை குறிவைத்து அவர் பெரும் பணக்காரர்கள் நிறுத்தினார், நடேச முதலியார், பரிசுத்த நாடார் போன்ற பெரும் பணமுதலைகளை அவர் தேர்தலில் அண்ணா, கலைஞருக்கு எதிராக நிறுத்தினார் பணக்காரர்களின் செல்வாக்கு, பணம் எல்லாம் புகுந்து விளையாட விடுமா திமுக? ஒவ்வொரு அடியினையும் வோட்டாக மாற்றும் வித்தை தெரிந்த கூட்டம் அது அனாசயமாக காமராஜர் பணக்கார பங்காளன் என புகுந்து விளையாடிற்று, அண்ணாவின் தோல்வியினை பணக்காரரின் வெற்றியாய் அழுது […]

சித்தராமையா பெரும் சட்டமீறலுக்கு தயாராகின்றார்

கன்னட அரசு காவேரி தீர்ப்பு குறித்து, கண்காணிப்பு குழு அமைப்பது குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றது இது இந்திய இறையாண்மைக்கும், நீதிமன்ற மாண்புக்கும் சவால் விடுகின்றது, இந்திய தேசியத்திற்கு சவால் விடுகின்றது மறுபடியும் குட்டையினை குழப்ப அது ரகசிய திட்டம் தீட்டுவது தெரிகின்றது தேசிய கட்சி என மார்தட்டும் காங்கிரசும், உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த சித்தராயமய்யா தயாராக வேண்டும் என சொல்லவில்லை ஏன் என்றால் அரசியல் கணக்கு, இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். கன்னட காங்கிரஸ் என்பது […]

சசிகலா கும்பல் மிரட்டல் குறித்து பன்னீர் பரபரப்பு பேச்சு

என் இடத்தில் வேறு யார் இருந்தாலும் தற்கொலை செய்திருப்பார்கள் : சசிகலா கும்பல் மிரட்டல் குறித்து பன்னீர் பரபரப்பு பேச்சு தற்கொலை செய்யும் அளவு என்ன மிரட்டினார்கள்? சொத்து கணக்கினை வெளியிடுவோம் என மிரட்டினார்களா? அப்படி எல்லாம் செய்யும் கும்பல் அல்ல அது. சொத்து அவர்களுக்கு விஷயமே அல்ல‌ ஆக சசிகலா கும்பல் என்ன சொல்லியிருக்கலாம், “பதவியினை விட்டு போய்விடு” என சொல்லியிருக்கலாம், “விரட்டினால் நான் செத்துவிடுவேன்” என பன்னீர் மிரட்டியிருக்கலாம் இது நடந்திருக்க கூடியது எனவே […]

மோடியின் ஆலோசனைபடியே அணிகளை இணைத்தோம் : பன்னீர்

மோடியின் ஆலோசனைபடியே அணிகளை இணைத்தோம் : பன்னீர் செல்வம் பேட்டி ஆக நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டிய பிரதமர், அதிமுகவினருக்கு தரகு வேலை பார்த்திருக்கின்றார் என்ன இது மோடிக்கு வந்த சோதனை? சும்மாவே ஆஸ்திரேலியா, அமெரிக்கா, அரேபியா எல்லாம் அதானி, அம்பானி தொழில்கள் விரிவடைய இவர் தரகு வேலை பார்க்கின்றார் என்ற சர்ச்சை வரிந்துகட்டி வரும் நிலையில் அதிமுக அணிக்குமா தரகு வேலை பார்த்திருக்கின்றார். மிஸ்டர் மோடி, பாரத பிரதமர் செய்யும் வேலையா இது? அவர்கள் என்ன […]