பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாட்டு நடப்பு இன்று…. 3.1.2018

புனேவில் தலித் மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ் தாக்குதல் , மும்பையில் கடும் பாதுகாப்பு : செய்தி அங்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சிவசேனா எல்லாம் ஒன்றுதான். இம்மாதிரி அடிதடிகளில் இருவருமே இரட்டை குழல் துப்பாக்கிகள் எங்கே அந்த அங்கிள் சைமன்? “மராட்டிய பெருமகனார் பால் தாக்கரே” என முன்பொருமுறை அந்த கோஷ்டியினை இனமான மிக்க இயக்கம் என பாராட்டிவிட்டு சிவசேனாவிற்காக தமிழரிடம் வோட்டு கேட்டுவிட்டு வந்தவர் இவர்தான்.   அரசு ஊழியர்கள் ரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் விடுப்பு […]

தமிழக பாஜகவின் நிரந்தர தலைவர் தமிழிசைதான்

வரும் மார்ச் மாதத்துடன் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை பதவிக் காலம் முடிகிறது. இதையடுத்து, யாரை நியமிக்கலாம் என்பது குறித்த ஆலோசனையில், கட்சியின் தலைமை ஆழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது : செய்தி ஆர்.கே நகரில் ஒரு வேட்பாளருக்கே படாத பாடு பட்ட கட்சி அது, தலைவருக்கு யார் கிடைப்பார்கள்? தமிழக பாஜகவின் நிரந்தர தலைவர் தமிழிசைதான், அவரை தவிர இன்னொருவரை யார் நினைத்துபார்க்க முடியும்? அல்லது அந்த கட்சிக்கு தலைவராக யார்தான் நினைத்து பார்ப்பார்கள்? அந்த நெப்போலியனை நான் […]

ஆளுநர் ஆய்வு திமுக கருப்புகொடி காட்டி போராட்டம்

ஆளுநர் ஆய்வு திமுக கருப்புகொடி காட்டி போராட்டம் : செய்தி ஆளுநர் நம் வேலையினை செய்கின்றாரா இல்லை இந்த திமுக நம் வேலையினை செய்கின்றதா? அல்லது இருவருமே நாம் செய்ய வேண்டிய வேலையினை செய்கின்றார்களா? என தலையினை பிய்த்து கொள்கின்றது பழனிச்சாமியின் தமிழக அரசு

மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் , நோயாளிகள் தவிப்பு

மத்திய அரசின் புதிய மருத்துவ கொள்கையினை கண்டித்து மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் , நோயாளிகள் தவிப்பு என்ன புதிய மருத்துவ கொள்கை? தேசிய மருத்துவ கவுன்சிலில் சில மாற்றங்களை செய்து தேசிய மருத்துவ ஆணையம் மத்திய அரசு அமைத்திருக்கின்றது , மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ முறைகேடுகளை தடுக்க செய்யபடும் ஏற்பாடு என்கின்றது மத்திய அரசு இந்த புதிய கொள்கைபடி சித்தா, அலோபதி மருத்துவர்களும் பயிற்சி இருந்தால் சிகிச்சை அளிக்கலாமாம் இன்னும் ஏராள விஷயங்கள் இதனால் டாக்டர்களின் வருமானம் […]

தமிழக மக்களின் நாடிதுடிப்பினை உணர்ந்த ஒரே அரசியல்வாதி தினகரனே

ரஜினியினை ஆளாளுக்கு கரித்துகொட்டினாலும் தில்லாக வரவேற்பவர் தினகரன் ஒருவர்தான் இவ்வளவிற்கும் ஒரு நடிகனின் வோட்டு இன்னொரு நடிகனுக்கு சென்றுவிட கூடாது என்ற‌ அச்சம் அவருக்குத்தான் வந்திருக்க வேண்டும், ஆனால் அசரவில்லை ஏன்? தமிழக மக்களிடம் எப்படி வாக்குவாங்க வேண்டும் என்ற வித்தை அவருக்கு அத்துபடி, மக்களை நன்கு புரிந்தவர் அவர் ஒருவர்தான் தமிழக மக்களின் நாடிதுடிப்பினை உணர்ந்த ஒரே அரசியல்வாதி தினகரனே ரஜினி 5 பைசா செலவழிக்கமாட்டார் என தெரிந்தபின் தினகரனுக்கு என்ன சவாலை ரஜினி கொடுத்துவிட […]

மலேசிய டிவியில் ஒரு காட்சி மாறி மாறிவருகின்றது

மலேசிய டிவியில் ஒரு காட்சி மாறி மாறிவருகின்றது அதாவது நடிகர் சங்கம் இங்கு ஜனவரி 6ம் தேதி ஏதோ விழா நடத்துமாம், கல்லா கட்டுமாம் கட்டட்டும் அதற்கு டிரைலர் ஓடுகின்றது, அதில் இந்த ராதாரவி என்பவர் இப்படி பேசுகின்றார் “தமிழ் நடிகர்கள் வளமாக இருக்க ஒரே காரணம் மலேசிய ரசிகர்கள்தானே தவிர, வேறு யாரும் அல்ல” கேட்டீர்களா? மானமுள்ள தமிழ்நாட்டு தமிழன், கொஞ்சமேனும் உணர்வுள்ள தமிழன் அங்கிருந்தால் செய்யவேண்டியதை செய்யட்டும் வடிகட்டிய பொய் என்பதை விட, தமிழ்நாட்டு […]

ரஜினி கட்சியின் முத்திரை பாபா முத்திரையா?

என்னது ரஜினி கட்சியின் முத்திரை பாபா படத்த்து முத்திரையா? அப்படித்தான் செய்திகள் வருகின்றன‌ அப்படி இருந்தால் சகுனமே சரியில்லை என்பதே முடிவு, பாபா படம் பட்ட பாடு கொஞ்சம் அல்ல‌ அது இருக்கட்டும், ரஜினிக்கு உழைக்க ரசிகர்கள் இருக்கலாம் ஆனால் இவர்கள் என் கட்சியின் அடையாளங்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்கள்தான் ஆளபோகின்றார்கள் என எந்த நல்லவர்களை அடையாளம் காட்டபோகின்றார் ரஜினி? அவர் முன் இருக்கும் பெரும் கேள்வியும், தமிழகம் அவரிடம் எதிர்பார்ப்பதும் அதுதான் இந்த தமிழகம் […]

உதயகுமாரை விமர்சிப்பது விளம்பரமா?

உதயகுமாரின் உத்தமர்கள் என சொல்லிகொள்ளும் சிலர் நாம் விளம்பரத்திற்கு அவரை விமர்சிப்பதாக அலறிகொண்டிருக்கின்றன‌ எதப்பா விளம்பரம்? சசிகலா, பன்னீர்,பழனிச்சாமி எல்லாம் முதல்வராக நிற்கும்பொழுது கம்மென்று இருந்துவிட்டு ரஜினி என்றவுடன் அதுவும் அவர் கட்சி தொடங்குகின்றார் என்றவுடன் இடியோசை கேட்ட நாகம் போல அலறுவதுதான் விளம்பரம் வேறு யார் வந்தாலும் கம்மென்று இருப்பாரம், ரஜினி என்றவுடன் நடுமண்டையில் வலிக்குமாம், உடனே தானே தமிழகத்தை காப்பது போல் குதிக்கின்றார் அல்லவா? அதுதான் விளம்பரம், ரஜினியில் தேடும் விளம்பரம் எங்கே நீங்களும் […]

உதயகுமார் என்பவர் பெரும் போராளியாம்

ஏதோ அவர்கள் மட்டும்தான் ராதாபுரம் தொகுதி போலவும், நாமெல்லாம் கன்னியாகுமரிக்கு அங்கு 900 கிமீ தள்ளி வசிப்பவர் போலவும் சிலர் பேசிகொண்டிருக்கின்றான் எதற்கு என்றால் உதயகுமார் என்பவர் பெரும் போராளியாம் நம்பிகொள்ள வேண்டுமாம். ஒரு பெரும் போராட்டத்தைன் நொடியில் வன்முறைக்கு மாறும் முரட்டு கூட்டத்தை பெரும் உயிர்பலி இன்றி நடத்தியவர் என்ற வகையில் உதயகுமாருக்கு என்றுமே நன்றிகள் ஆனால் அணுவுலை வேண்டாம் என சொல்வதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது, ஆனால் அப்போராட்டம் பெரிதாக கிளம்பியதும் […]

ரஜினி வாயாலும் ஆன்மீக அரசியல் என வந்துவிட்டது

நல்ல பக்திமான் மனதில் இருக்கும் வரிகளே வார்த்தையில் வரும், அது ரஜினி வாயாலும் ஆன்மீக அரசியல் என வந்துவிட்டது அவரின் மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஆனால் நல்ல ஆன்மீகவாதி என்பதை அவர் எதிரியும் மறுக்க முடியாது. அந்த வகையில்தான் தன் ஆன்மீக வாழ்க்கை எவ்வளவு சுத்தமாக இருக்கின்றதோ, ஆன்மீக வாழ்வு நல்ல ஆன்மீகவாதிகளால் எப்படி பரிசுத்தமாக பின்பற்றபடுகின்றதோ அப்படி தன் அரசியலும் தன் தெய்வீக வழிபாடு போல இருக்கும், இருக்கவேண்டும் என ஆசைபடுகின்றார் ரஜினி ஒரு […]