ஸ்ரீரங்கனும் ஜீயர்புரமும்…
தொன்மையான இந்துமத தெய்வங்களின் திருவிளையாடல் கொஞ்சமல்ல, பாரத கண்டம் முழுக்க அது இயல்பாய் இருந்தது, தங்களுக்கு பெரும் ஆலயம் கட்டி விடாமல் விழா எடுத்து பிராமாண்ட தேர்செய்து நாள் தோறும் சீர் செய்து படையல் செய்து கொண்டாடும் பக்தர்கள் மேல் அந்த தெய்வங்களுக்கு எப்போதுமே வாஞ்சை இருந்தது அதனை காட்ட அடிக்கடி அவை திருவிளையாடலை நடத்துவதுண்டு, ஆனால் அந்த திருவிளையாடலை யார் உன்னதமான பக்தர்களோ, யார் எதுவுமற்ற நிலையிலும் யார் தான் ஒன்றுமே செய்யாத நிலையிலும், யார் […]