அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 04 /21
1707 – 1814 நவாப் காலப் போராட்டம் அவுரங்கசீப் 1707ம் ஆண்டு மரணமடைந்தான், சுமார் 57 ஆண்டுகள் இந்துஸ்தானத்தை ஆட்சி எனும் பெயரில் படாதபாடு படுத்தியவன் அவன். திரும்பும் இடமெல்லாம் சண்டையும் வம்பும் செய்த அவனால் ஏகபட்ட எதிரிகள் மொகலாயத்துக்கு உருவானார்கள், சீக்கியர்கள் ராஜபுத்திரர்கள் மராட்டியர்கள் அசாமிகள் என எங்கு நோக்கினும் எதிரிகளால் சூழபட்டிருந்தாலும் அவன் காலம் முடியும் வரை அவன் பலமிக்கவனாகவே இருந்தான். அவனுக்கு ஆயுதங்கள் ஐரோப்பியரால் கிடைத்தன, ஆட்கள் அராபியாவில் இருந்து வந்துகொண்டே இருந்தார்கள். […]