பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சேந்தனாரின் திருவாதிரை திருப்பதிகம் “”பல்லாண்டு கூறுதுமே” – ஒன்பதாம் திருமுறை

இன்று பாடவேண்டிய திருப்பதிகமான “பல்லாண்டு கூறுதுமே” எனும் மார்கழி திருவாதிரை வழிபாட்டுகுரிய பாடல் எது என்பதை இதோ தருகின்றோம். இந்நாளில் இதனைப் பாடுதல் நலம். குழுவாக கூட்டமாகக் கூடிப் பாடுதல் இன்னும் நலம். திருச்சிற்றம்பலம் சொல்லித் தொடங்கலாம். “மன்னுக தில்லை வளர்கநம்பத்தர்கள் வஞ்சகர் போயகலபொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்துபுவனி யெல்லாம் விளங்கஅன்னநடை மடவாள் உமைகோன்அடியோ முக்கருள் புரிந்துபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்தபித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. மிண்டு மனத்தவர் போமின்கள்மெய்யடியார்கள் விரைந்து வம்மின்கொண்டுங் கொடுத்தும் குடிகுடிஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்துஅண்டங் […]

திருவாதிரை – ஆருத்திரா தரிசனம்

ஆருத்திரா தரிசனம் என இந்துக்கள் இந்நாளை அனுசரிக்கின்றார்கள், சைவர்களுக்கு திருவெம்பாவை நோன்பு இத்தோடு முடியும் என்பார்கள். ஆருத்திரா என்பது வேறு ஒன்றுமல்ல , அந்த வடமொழி வார்த்தை தமிழில் திருவாதிரை என அழைக்கபடும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள் அக்காலத்தில் வரம்பெற்ற முனிவர்கள் கூடி நாம் யாகம் நடத்தி சிவனாகிவிடுவோம் என தருகாவனத்தில் யாகம் நடத்தினார்களாம், கர்மம் என்பதே கடவுள். கடவுள் என ஒருவர் இல்லவே இல்லை, ஒழுங்காக கர்மம் ஆற்றும் ஒவ்வொருவனும் கடவுள் எனும் […]

“பாரத ரத்னா” மதன்மோகன் மாளவியா

இந்துஸ்தானத்தில் அந்நியர் வந்துதான் கல்வி தந்தனர், மிகபெரும் கல்விசாலைகளை அவர்கள்தான் அமைத்தார்கள் என்றால் அது மடமை அல்லது மிகபெரிய மோசடி அரசியல் இங்கு கல்வி இந்திய வாழ்வியலிலில் நில அளவியல், நீர் மேலான்மை, கணிதம், வானியல், வரி உள்ளிட்ட நிதியம் என எல்லா வகையிலும் இந்நாட்டின் கலாச்சாரபடி மிக மிக வளர்ந்துதான் இருந்தது தமிழ்பேசும் பகுதியில் மட்டும் மூவாயிரம் குருகுலங்கள் இருந்தன என்கின்றன செய்திகள் அந்த கல்விமுறைதான் இந்துஸ்தானை பொன் விளையும் பூமியாக மாற்றியது, இங்கு உலோகவியல் […]

ஜெகதீஷ் சந்திரபோஸ்

ஜெகதீஷ் சந்திரபோஸ் இந்தியா கண்ட அற்புத ஞானி, விஞ்ஞானம் அவரை இந்துக்களின் ஆன்மீக கண்ணோடு நோக்க சொன்னது, ஆன்மீகமும் அதன் தேடலும் பெருகியிருந்த அன்றைய வங்கம் அவரை அப்படி வித்தியாசமான விஞ்ஞானியாக உருவாக்கியிருந்தது ஆனால் அவரின் ஒரு பக்கமும் அவரின் கோட்பாடும் மேற்குலக விஞ்ஞானத்தால் மறைக்கபட்டன அது இன்றுவரை தொடர்கின்றது போஸின் கம்பியில்லா தகவல் தொடர்பு ஆராய்ச்சி கட்டுரையே மார்கோனி ரேடியோ கண்டுபிடிக்க அடிப்படையாய் இருந்தது, சரி போஸ் ஏன் அடுத்தகட்டத்துக்கு செல்லாமல் தாவரவியலுக்கு வந்தார்? முதன் […]

முருகனின் மூன்று சோழதேச கோவில்கள்

முருகப்பெருமானின் ஆலயங்கள் உலகெல்லாம் உண்டு, ஒவ்வொரு ஆலயமும் முருகபெருமானின் அளவற்ற ஆற்றலையும் தனி கருணையினையும் சொல்பவை, அப்படியே தன் அடியார்மேல் அவன் கொண்ட அளவற்ற பிரியத்தையும் காலமெல்லாம் அந்த பக்தியின் பெருமை நிலைபெற்று நிற்க அவன் காட்டிய தனிபெரும் அதிசய வரலாறுகளின் காட்சிதலமாய் நிற்பவை இப்படி ஏராளமான ஆலயங்கள் உண்டெனினும் மூன்று ஆலயங்கள் ஒரே ஒரு முருகபக்தனை, அவன் செய்த அற்புதமான கலையினை முருகபெருமான் சிலையாய் கொண்டு கண்முன் நிற்கின்றது அந்த வரலாறு ஒவ்வொருவரும் அறியவேண்டிய ஒன்று, […]

விவேக் ராமசாமி

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலுக்கான காட்சிகள் தொடங்கிவிட்டன , குடியரசு கட்சியின் பிரமுகரும் இந்திய வம்சாவளி இந்துவுமான விவேக் ராமசாமியின் பிரச்சாரமும் அவரின் பதில்களும் கவனிக்கபடுகின்றன‌ அந்நேரம் இந்துமதம் எனக்கு ஒழுக்கத்தை கற்று கொடுத்தது, உலகமும் சமூகமும் நல்லவழியில் வாழ அங்கு பல கருத்துக்கள் உண்டு போதனைகள் உண்டு என அவர் சொல்லியிருப்பது கவனம் பெறுகின்றது ஏன் அப்படி சொன்னார் விவேக் ராமசாமி? ஒவ்வொரு நாட்டு தேர்தலிலும் அந்நாட்டு மக்கள் வேட்பாளருக்கு சில […]

சாஸ்தாவின் அறுபடை வீடு

கார்த்திகை மாதம் என்பது இந்துக்களுக்கு ஞானம் தேடும் மாதம், கூடவே ஆரோக்கியமும் தேடும் மாத, அக்கால கட்டத்தில் விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது கார்த்திகை நட்சத்திரம் சில பலன்களை கொடுக்கும், அதை நுணுக்கமாக கண்காணித்து பல எற்பாடுகளை செய்தனர் இந்து ஞானியர் கார்த்திகை என்பது ஞானத்தின் தொடக்கம், அதனாலே முருகபெருமான் எனும் ஞானபண்டிதனை கார்த்திகை பெண்கள் வளர்த்தார்கள் என குறிப்பால் சொன்னார்கள் இந்துக்கள் அந்த கார்த்திகையில் பல வழிபாடுகளை ஏற்படுத்தினார்கள், கார்த்திகையில்தான் சூரசம்ஹாரம் நடக்கும் இன்னும் […]

“மஹாவீர் சக்ரா” ஜஸ்வந்த்சிங் ராவத்

“ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்!மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்!சோர நெஞ்சிலாத் தூயவர் இருமின்!தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்””நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?மெல்லிய திருவடி […]

சபரிமலை

அந்த மலை ராமனின் மிகபெரிய பக்தையான சபரி என்பவள் வாழ்ந்த மலை அவள் பெயராலே சபரிமலை என்றாயிற்று ராமாயணம் என்பது பெண்களின் கண்ணீர் தீர்க்கவந்த ஒரு அவதாரத்தின் கதை, அந்த அவதாரம் முழுக்க ராமபிரான் ஏகபட்ட பெண்களின் கண்ணீரை தீர்த்து சாபவிமோசனம் கொடுத்து வந்தார், அதில் ஒருத்தித்தான் அந்த சபரி அந்த சபரிமலை எனும் புனிதமான மலையில் பின்னாளில் மகிஷி எனும் அரக்கி ஆட்டம் போட ஆரம்பித்தாள், அவள் மகிஷன் எனும் எருமைதலையனின் சகோதரி, அவனை அன்னை […]

பஞ்சாபிய சிங்கம் லாலா லாஜ்பதி ராய்

அந்த பஞ்சாபிய சிங்கம் மேல் பாரதிக்கு தனி அன்பும் அபிமானமும் இருந்தது, அவன் எழுதிய வரிகளோடே அந்த உத்தமான இந்தியனுக்கு அஞ்சலி செலுத்தலாம் “விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்அதன்கதிர்கள் விரைந்து வந்துகண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ?நினையவர் கனன்றிந் நாட்டுமண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்யாங்களெலாம் மறக்கொ ணாதெம்எண்ணகத்தே லாஜபதி இடையின்றிநீவளர்தற் கென்செய் வாரேஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடுகடத்தியவர்க்கு ஊறு செய்தல்அருமையில்லை எளிதினவர் புரிந்திட்டாரென்றிடினும் அந்த மேலோன்பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமெனநெஞ்சினுளே பெட்பிற் பேணிவருமனிதர் எண்ணற்றார் இவரையெலாம்ஓட்டியெவர் வாழ்வ திங்கே?பேரன்பு செய்தாரில் யாவரேபெருந்துயரர்ம் பிழைத்து நின்றார்?ஆரன்பு நாரணன்பால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications