ரங்கராஜ் பாண்டே
தர்மம் எப்பொழுதும் தனித்து நின்றுதான் வெல்லும், தர்மம் இருக்கும் பக்கம் சிலர்தான் இருப்பார்கள். ஆனால் அந்த சிலர்தான் பெரும் கூட்டமான அதர்மத்தை சரித்துப் போடுவார்கள். இது உலகில் எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் இருக்கும் காட்சி. இது தான் மகாபாரதம் ராமாயணம் என எல்லா இடத்திலும் உண்டு, இன்றும் இந்த காட்சி எல்லா இடங்களிலும் உண்டு. அப்படியான காட்சி தமிழக ஊடக உலகிலும் உண்டு. அந்த இடத்தில் தனித்து நிற்கும் தர்மவான் அந்த ரங்கராஜ் பாண்டே. ஒரு […]