சீனப் புத்தாண்டு & கொண்டாட்டம்
ஹாய் கோங் ஷி பா சாய் டேய் குவாங்க்சு கலீக், என்னடா அது? இது சீன புத்தாண்டு வாழ்த்து, எஙகளுக்கு புது வருஷம் பொறக்க போகுது, இது டிராகன் வருஷம் எங்களுக்கு 12 வருஷம் இப்படி உண்டு, கரடி, காளை.. எல்லாம் வெட்டி திங்குற ஐட்டமா பெயர் வைப்பீங்க போல, சரி உங்க தேசிய பாஷை என்ன? மாண்டரின் நீ என்ன பேசுற? கேண்டனிஸ், எங்களுக்கு மாண்டரின் போக 20 மொழி இருக்கு டேய் இப்ப என்ன […]