பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஸ்ரீ சக்கர

இந்துக்களின் வழிபாட்டில் ஸ்ரீ சக்கர வழிபாடு முக்கியமான ஒன்று, சக்கரம் என்றால் வண்டியில் பூட்டுவதுதான் சக்கரம், வட்டமாக இருப்பதுதான் சக்கரம் என்றல்ல‌சக்கரம் என்றால் சுழற்சி, ஒரு சக்தி ஓய்வில்லாமல் இயங்கி கொண்டே இருந்தால், மறுபடி மறுபடி அது சுழன்று கொண்டே இருந்தால் அதுதான் சக்கரம்அவ்வகையில் உலகை இயக்கும் அந்த மகா சக்தியினை சக்கரவடிவில் குறிப்பாலும் இன்னும் மானிட சிந்தையால் புரிந்துகொள்ளமுடியாத சில அடையாளமிட்டும் வணங்கினார்கள் இந்துக்கள். அந்த சக்திதான் சக்கரமாக இந்து ஆலயங்களில் ஸ்தாபிக்கபட்டது, ஆதி சங்கரர் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் 27 “கண்ணிற் சொலிச்செவியி னோக்கு மிறைமாட்சிபுண்ணியத்தின் பாலதே யாயினும் – தண்ணளியால்மன்பதை யோம்பாதார்க் கென்னாம் வயப்படைமற்றென்பயக்கு மாணல் லவர்க்கு” இப்பாடல் பொருள்தரும்படி இப்படி பிரியும் “கண்ணில் சொல் செவியினோக்கும் இறைமாட்சிபுண்ணியத்தின்பாலதே ஆயினும் தண்ணளியால்மன்பதையோம் பாதர்க்கு என்னாஅம் வயப்படைமற்என் பயக்குமாணால் அவர்க்கு” கண் சொல் என்றால் இரக்கம் கண்ணோட்டம் என்பார்கள், மன்னனின் கண்கள் தன் மக்களை கருணையோடு நோக்கவேண்டும், அவன் செவிகள் மக்கள் வார்த்தைகளை கேட்க தயாராக இருக்க வேண்டும் அதுதான் இறைமாட்சி அதாவது […]

லட்சுமிபாய் கேல்கர்

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்அவல மெய்திக் கலையின்றி வாழ்வதைஉமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்உதய கன்னி உரைப்பது கேட்டீரோ! உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,ஓது பற்பல நூல்வகை கற்கவும்,இலகு சீருடை நாற்றிசை நாடுகள்யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கேதிலக வாணுத லார்நங்கள் பாரததேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்” விவேகானந்தரால் உந்தபட்ட மகாகவி பாரதி பெண்கள் பாரததிருநாட்டுக்கு உழைக்க வரவேண்டும், அவர்க சக்தியாய் எழவேண்டும் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 26

“குலமகட்குத் தெய்வங் கொழுநனே மன்ற“புதல்வர்க்குத் தந்தையுந் தாயும் – அறவோர்க்கடிகளே தெய்வ மனைவோர்க்குந் தெய்வம்இலைமுகப் பைம்பூ ணிறை” பாடலின் பொருள் மிக எளிமையானது குலமகள் எனும் நல்ல குடும்ப பெண்ணுக்கு அறமும் தர்மமும் அறிந்தவளுக்கு கணவனே தெய்வம். பிள்ளைகளுக்கு தந்தையும் தாயும் தெய்வம் அறம் செய்வோருக்கும் தர்ம காரியங்கள் செய்வோருக்கும் அவரை நாடி வரும் அடியார்களே தெய்வம் நாட்டில் எல்லோருக்கும் பசும்பொன்னில் இலைபொன்ற வடிவமுடைய‌ மாலைஅணிந்த அரசனே தெய்வம் அதாவது மனைவி கணவனை மீறினாலும், தந்தை தாயினை […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 10 – அர்ச்சனை / குறள் : 08 “ஈச னெனக்கருதி யெல்லா வுயிர்களையும்நேசத்தால் நீ நினைந்துகொள்” அதாவது எல்லா உயிர்களுக்குள்ளும் சிவனே இருக்கின்றான் என்பதை உணர்ந்து அவைகள் மேல் அன்பு செலுத்தி, கருணையமாகி அந்த உன்னத நிலையில் உனக்குள் இருக்கும் சிவனை உணர்ந்து அறிந்துகொள் என்பது பொருள் இந்த தத்துவம் இந்துக்களின் ஆதார தத்துவம், எல்லா உயிரிலும் அப்படியே நமக்குள்ளும் இருப்பது சிவனே ஒரே சக்திதான் எல்லோரிலும் குடிகொண்டுள்ளது […]

இந்தியாவின் பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் எப்பொழுதும் ரஷ்ய அனுதாபத்தை காணமுடியும், ஏன் அப்படி ஒரு பிம்பம் உருவாக்கபட்டதென்றால் வரலாற்றில் நிழந்துவிட்ட பெரும் தவறு அப்படி, காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் செய்த அழிச்சாட்டியம் அப்படியானது இந்தியா 1947ல் சுதந்திரம் வாங்கும் முன்பே சோவியத் யூனியன் ஆப்கன் எல்லையினை ஒட்டி காரகோரம் மலைதொடரை ஒட்டி கால் வைத்து அரக்கனாய் நின்றது, அப்பக்கம் சீனா இன்னொரு கம்யூனிச தேசமாக உருவாகி நின்றது ஆனால் அது ஏழை சீனா இந்த இரு கம்யூனிஸ்டு நாடுகளும் […]

எந்த கலைஞனுக்கும் ஞானம் முக்கியம், ஞானமும் தெளிவும் கொண்ட கலைஞன் படைத்த எதுவாயினும் உலகில் அழியாமல் நிற்கும், காலம் காலமாக அந்த படைப்பும் நிற்கும் அவன் போதனையும் நிற்கும் ஞானமில்லாமல் தெளிவில்லாமல் குழம்பி தவித்து புரட்சி புண்ணாக்கு என்றோ, காலத்துக்கு ஏற்ப மாறி மாறி வந்த படைபுக்களோ உலகில் நில்லாது விஞ்ஞானம் அடிக்கடி மாறிகொண்டே இருக்கவும் ஒரு காலத்து விஞ்ஞானி மறுகாலத்தில் மறுக்கபடவும் ஞானமில்லா விஞ்ஞானமே காரணம், அரசர்கள் வரலாற்றில் காலமெல்லாம் சிலர் நிலைக்கவும் ஞானமே காரணம் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 25 “வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர்காத்தது கொண்டாங் குகப்பெய்தார் – மாத்தகையஅந்தப் புரத்தது பூஞை புறங்கடையகந்துகொல் பூட்கைக் களிறு” அரசனின் அரண்மனையில் பலமான யானைகள் வெளியே புழக்கடையில் தொழுவத்தில் சங்கிலியால் கட்டபட்டிருக்கும், ஆனால் பூனை அரசனின் அந்தபுரத்தின் அழகிய மஞ்சத்தில் அரசனை அடுத்து சுகமாக படுத்திருக்கும் ஆனால் நாட்டை காப்பது எதுவென்றால் அந்த யானைதானே தவிர பூனை அல்ல‌ அப்படி மேன்மக்கள் எங்கு இருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் நாட்டை காப்பார்கள், ஆனால் […]

“நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் […]

இந்து ஞானியரின் மனம் பிரபஞ்சத்தோடு இணைந்தது, அவர்கள் கண்கள் அந்த சக்தி இழையோடும் இடங்களை எளிதாக உணரும் சக்தி படைத்தவைஉயரபறக்கும் கழுகு தன் இரையினை சரியாக பார்ப்பது போல, காட்டுமலையில் எங்கோ இருக்கும் விலங்குகளுக்கு நீர் இருக்குமிடம் தெரிவது போல, எறும்ம்புக்கு சர்க்கரை இருக்குமிடம் தெரிவது போல‌ ஞானியருக்கு பிரபஞ்ச சக்திகள் குவிந்திருக்கும் இடம் அழாகாக தெரியும்இதனால்தான் ஞானியர் கேதர்நாத் முதல் இமயம் வரை சரியாக தேடி அமர்ந்தார்கள், ரமணர் யோகிராம் சுரத்குமார் போன்றோர் திருவண்ணாமலைக்கு சென்றார்கள்இந்திய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications