சுஜாதா
“ஜனரஞ்சகமான எழுத்து என்றால் என்ன?” என்பதை உலகுக்கு சொல்லவந்த அவதாரம் அந்த மனிதன் அந்த மனிதர் ஒரு அற்புதமான பிறப்பு , ஜனரஞ்சகமான எழுத்துக்கும் நல்ல கற்பனைக்கும் அவரே எக்காலமும் எடுத்துகாட்டு, அவரின் தமிழ் அவ்வளவு அழகு அவர்மேல் ஒரு பெரும் வருத்தம் எப்பொழுதும் உண்டு, அவர் கதை எழுதினார் விஞ்ஞான தமிழை உருவாக்கினார் இன்னும் என்னவெல்லாமோ செய்தார் ஆனால் ஆன்மீகத்துக்கும் தேச எழுச்சிக்கும் அவர் ஏதும் எழுதவுமில்லை அன்று அப்படிபட்ட சூழலுமில்லை, சோ ராமசாமி போல […]