முருகப்பெருமான் ஆலயங்கள் : வல்லக்கோட்டை முருகன் ஆலயம்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : வல்லக்கோட்டை முருகன் ஆலயம். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் வல்லக்கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ள ஆலயம் இது. இதன் தொன்மை முருகப்பெருமான் காலத்தோடு தொடர்புடையது. முருகப்பெருமான் காலத்தில் சூரபத்மன் மட்டுமல்ல, ஏகப்பட்ட அசுரர்கள் தொல்லை கொடுத்து ஆடினார்கள். அப்படியான அசுரர்களில் வல்லன் என்பவனும் ஒருவன், அவனை முருகப்பெருமான் வதம் செய்த இடம் இது, அவன் பெயரிலே வல்லன் கோட்டை என்றாகி பின் வல்லக்கோட்டை என நிலைத்துவிட்டது. இந்தத் தலம் தேவர்களின் அரசன் இந்திரனால் […]