திருமுருகாற்றுப்படை : 13
பழமுதிர்ச்சோலை (190 முதல் 205ம் வரிகள் வரை) “பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடுவெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்நீடமை விளைந்த தேக்கள் தேறல் குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்துதொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணிஇணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்த குல்லை இலையுடை நறும்பூச்செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபுசுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழைதிருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇமயில்கண் […]