பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மூக்கையா தேவர்

கச்சத்தீவு விவகாரத்துக்குப் பின்னால் சீனாவின் ஆதிக்க அபாயம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். கச்சத்தீவை நாம் விட்டுத் தருவது இலங்கைக்கு அல்ல. சீன ஏகாதிபத்தியத்துக்கே என்பதை அறிய வேண்டும். கச்சத்தீவை நாம் கொடுத்துவிட்டால், திபேத் முதல் வங்கதேசம், இலங்கை வரையில் சீனாவின் ஆதிபத்தியம் விரிந்துவிடும். இந்தியா வகையாக சிக்கிக்கொள்ள நேரிடும் கச்சதீவு என்பது ராமநாதபுர மன்னரின் சொத்துக்கலில் ஒன்று, அப்படியானால் அது இந்திய மக்களின் சொத்து, அதனை இன்னொரு நாட்டுக்கு துக்கி கொடுப்பதை ஏற்கமுடியாது இது எங்கள் […]

ஜிஞ்ஞாஸு – திரு. நரேந்திர மோடி

மோடி தந்தி டிவியில் பேசும் போது தான் ஜிஞ்ஞாஸுவாக இருந்தபோதே தமிழகத்துக்கு வந்தேன் என ஒரு வரி சொன்னார். அது என்ன என தந்தி டிவி நெறியாளர்களும் கேட்கவில்லை, வேறு யாரும் கேட்கவில்லை. ஆனால் அந்த சொல் சாதாரணமானது அல்ல‌. அதைப் புரிந்து கொண்டால் மோடியின் மிக ஆச்சரியமான அதிசயமான பின்னணி புரியும். பகவத்கீதையில் ஒரு ஸ்லோகம் உண்டு, அது இப்படிச் சொல்லும். “சதுர்விதா பஜன்தே மாம் ஜனா: ஸுக்ருதினோ‌ர்ஜுன |ஆர்தோ ஜிஞ்ஞாஸு ரர்தார்தீ ஞானீ ச […]

மாரிதாஸ் மலைச்சாமி

தேசாபிமானியும் திராவிடத்தின் வைரியுமான அன்பர் மாரிதாஸ் மலைச்சாமி என்பவருக்கு இன்று ( 06th March) பிறந்த நாள். அன்பர் இந்த இணைய உலகில் தேசியவாத தமிழக தேசாபிமானிகளால் மிகவும் எதிர்பார்க்கபடுபவர், அவர் கொட்டும் உழைப்பும் தகவல் சேகரிப்பும் அதனை மக்களுக்கு கொண்டு செல்லும் ஆர்வமும் சாமான்யமானது அல்ல‌. அது சவால்மிக்கது, ஒரு வார்த்தை ஆதாரமில்லாமல் சொல்லமுடியாதது. சரியான தரவுகளை சரியான வகையில் திரட்டி, எத்தனனையோ எதிர்ப்புக்கும் மிரட்டலுக்கும் இடையில் மக்கள் முன் வைப்பது என்பது உயிருக்கு துணிந்த […]

கோத்ரா ரயில் நிலையம் – சாபர்மதி ரயில் எரிப்பு

2002ம் ஆண்டு மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார், அவருக்கென ஒரு நற்பெயர் பிம்பம் உருவாகி கொண்டிருந்த்து பாஜகவின் முதல் சிறப்பான மாகாண முதல்வராக அவர் உருவாகி கொண்டிருந்தார், மாகாணம் தாண்டியும் அவர் புகழ் பரவ ஆரம்பித்தது மத்தியில் வாஜ்பாய் மோடிக்கு முழு ஆதரவளிக்க வேகமாக வளர்ந்தார் மோடி, அவரை மாபெரும் சிக்கலில் தள்ளவும் அவரை அரசியலில் இருந்து வெளியேற்றவும் பெரும் திட்டம் தீட்டப்பட்டது. அது அரங்கேற்றபட்ட இடம் அந்த கோத்ரா ரயில் நிலையம், மிக தீவிரமான அதே […]

இன்றிரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கின்றார் மோடி.

“அம்மா மதுரை மீனாக்ஷி அருள்வாய் காஞ்சி காமாட்சிஅன்பாய் எனையே ஆதரித்து அல்லல் களைந்தே காப்பாற்று அன்னை தேவி பராசக்தி என்னை படைத்தது உன்சக்திவாழ்வைத் தந்து வளம் தந்து வாழ்க்கைக் கடலின் கரையேற்று தில்லை சிதம்பரம் பத்தினியே நெல்லையில் வாழும் பத்தினியே திருவடி மலரினைத் தொழுதிடுவேன் திருவருள் புரிந்தெனைக் காப்பாற்று ஓங்காரப் பொருள் நீதானே உலகம் என்பதும் நீதானேகாணும் இயற்கைக் காட்சிகளும் காற்றும் மழையும் நீதானே அம்மா தாயே உனைவேண்டி அழுதிடும் என்னைத் தாலாட்டிஅன்புடன் ஞானப் பாலூட்டி அகத்தின் […]

மரித்துவிட்டார் நவ்லோனி

சில நாடுகளின் தலைவிதி எக்காலத்திலும் மாறாது, ஜாதகமோ விதியோ இல்லை அவர்கள் சாபமோ எதுவோ என ஒன்றை நம்பித்தான் தீரவேண்டி இருக்கின்றது இந்தியாவின் மேற்கு பக்கமாக இருந்து பின் தனிநாடாக பிரிந்த இடம் பாகிஸ்தான். அங்கேதான் மொகஞ்சதாரோ ஹரப்பா என மண்மூடிபோன இடங்கள் உண்டு, அன்றில் இருந்தே ஒரு சாபம் அங்கே நிலவி பின்னாளில் அது ஆப்கானிய குழப்பமாகி பின் தனி இஸ்லாமிய நாடானார்கள் இந்த 75 வருட அவர்கள் வரலாற்றில் ஒரு அரசு கூட ஐந்துமுறை […]

தீனதயாள் உபாத்யாய்

இன்று உலகின் மிகப்பெரிய கட்சி பாரதீய ஜனதா கட்சி (பாஜக), மாபெரும் ஜனநாயக அரசியல் இயக்கமும் அதுதான். பலமான இந்தியாவினை உருவாக்கி, இனி அவர்களை அசைக்கவே முடியாது, இனி எதிரிகளே அவர்களுக்கும் தேசத்துக்கும் இல்லை எனும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அப்படிப்பட்ட பலமான பாஜக இன்று ஆட்சியில் இருக்கலாம், மகா அசுரபலத்துடன் அது விஸ்வரூபமெடுத்து நிற்கலாம். இன்னும் 100 ஆண்டுக்கு அசைக்கமுடியா பலத்தை அது பெற்றிருக்கலாம். ஆனால் அதன் தொடக்கம் மிகக் கடுமையானதாக இருந்தது, சுருக்கமாகச் சொன்னால் அப்படி […]

குடியரசு தினம்

“தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!” எனும் பாரதியின் நிரந்தரமான வரிகளுடன் தேசம் தன் 75ம் ஆண்டு குடியரசு தினவிழாவினைக் கொண்டாடுகின்றது. 1947ல் தேசம் சுதந்திரம் பெற்றாலும் இந்தியாவுக்கான சட்டதிட்டங்கள் என்ன? எப்படியான ஆட்சிமுறை நம்முடையது என விதிகளை வகுக்க மூன்று ஆண்டுகள் சட்டமியற்றி 1950ல் இதே நாளில்தான் இந்திய குடியரசு என அறிவித்தோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக குடியரசு எனும் பெயருடன், உலகின் மாபெரும் ஜனநாயக தேசம் எனும் கவுரவத்துடன் […]

விவேக் ராமசாமி

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலுக்கான காட்சிகள் தொடங்கிவிட்டன , குடியரசு கட்சியின் பிரமுகரும் இந்திய வம்சாவளி இந்துவுமான விவேக் ராமசாமியின் பிரச்சாரமும் அவரின் பதில்களும் கவனிக்கபடுகின்றன‌ அந்நேரம் இந்துமதம் எனக்கு ஒழுக்கத்தை கற்று கொடுத்தது, உலகமும் சமூகமும் நல்லவழியில் வாழ அங்கு பல கருத்துக்கள் உண்டு போதனைகள் உண்டு என அவர் சொல்லியிருப்பது கவனம் பெறுகின்றது ஏன் அப்படி சொன்னார் விவேக் ராமசாமி? ஒவ்வொரு நாட்டு தேர்தலிலும் அந்நாட்டு மக்கள் வேட்பாளருக்கு சில […]

ரங்கராஜ் பாண்டே

தர்மம் எப்பொழுதும் தனித்து நின்றுதான் வெல்லும், தர்மம் இருக்கும் பக்கம் சிலர்தான் இருப்பார்கள். ஆனால் அந்த சிலர்தான் பெரும் கூட்டமான அதர்மத்தை சரித்துப் போடுவார்கள். இது உலகில் எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் இருக்கும் காட்சி. இது தான் மகாபாரதம் ராமாயணம் என எல்லா இடத்திலும் உண்டு, இன்றும் இந்த காட்சி எல்லா இடங்களிலும் உண்டு. அப்படியான காட்சி தமிழக ஊடக உலகிலும் உண்டு. அந்த இடத்தில் தனித்து நிற்கும் தர்மவான் அந்த ரங்கராஜ் பாண்டே. ஒரு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications