பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திருமுருகாற்றுப்படை, சரஸ்வதி அந்தாதி நிறைவுக் குறிப்பு

திருமுருகாற்றுப்படை, சரஸ்வதி அந்தாதி என இரண்டையும் இன்று நிறைவு செய்துவிட்டோம் திருமுருகாற்றுபடை தமிழின் ஆதி முருகபக்தி இலக்கியம், அருணகிரிநாதரின் பாடல்கள் பிந்தியவை. நக்கீரரே காலத்தால் மூத்தவர் அவ்வகையில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு தலத்தை நினைந்து அல்லது அங்கு செல்லும் போது படிக்கவேண்டிய பாடல் இது, மிக்க பலன் உண்டு நல்ல பலன்களை தரும் அது கோர்வையான பாடல் என்பதால் 317 அடிகளையும் ஒரே பதிவு அல்லது சில பதிவுகளில் தரமுடியவில்லை நீண்டுவிட்டது, தொடர்ந்து வருபவர் கவனித்திருக்கலாம் […]

திருமுருகாற்றுப்படை : 20

301 முதல் 317 வரையான கடைசி வரிகள். ஆசினி முதுசுளை கலாவ மீமிசைநாக நறுமலர் உதிர ஊகமொடுமாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்றுமுத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்றுநன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியாவாழை முழுமுதல் துமியத் தாழைஇளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புறமடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்கோழி வயப்பெடை இரியக் கேழலொடுஇரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்னகுரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டுஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்றுஇழுமென இழிதரும் அருவிப்பழமுதிர் சோலை […]

திருமுருகாற்றுப்படை : 19

(290 முதல் 300 வரை உள்ள வரிகள்) “மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டிஅஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின் வர’வெனஅன்புடன் நன்மொழி அளைஇ விளிவின்றுஇருள்நிற முந்நீர் வளைஇய உலகத்துஒருநீ யாகித் தோன்ற விழுமியபெறலரும் பரிசில் நல்கும் அதி பலவுடன் . . வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்துஆர முழுமுதல் உருட்டி வேரற்பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டுவிண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்ததண்கமழ் அலரிறால் சிதைய நன்பல” இனி பாடலின் பொருளைக் காணலாம். “மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி” என வரும். மணமும் […]

திருமுருகாற்றுப்படை : 18

(271 முதல் 289 வரை உள்ள வரிகள்) “அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்!மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப்பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந! குரிசில்!’ எனப்பலயானறி அளவையின் ஏத்தி ஆனாது நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்நின்னடி உள்ளி வந்தனென்; நின்னொடுபுரையுநர் இல்லாப் புலமை யோய்!’எனக் குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி,‘அளியன் றானே முதுவாய் இரவலன் வந்தோன்பெரும!நின் வண்புகழ் நயந்தெனஇனியவும் […]

திருமுருகாற்றுப்படை : 17

(261 முதல் 270 வரையான வரிகள்) “மாலை மார்ப நூலறி புலவிசெருவில் ஒருவ பொருவிறல் மள்ளஅந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலைமங்கையர் கணவ மைந்தர் ஏறேவேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்துவிண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவபலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறேஅரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகநசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள” “மாலை மார்ப” என்றால் மாலை அணிந்த மார்பை உடையவன் எனப் பொருள். முருகப்பெருமான் எப்போதும் வெற்றிமேல் வெற்றி பெறுபவன். அதனால் புத்தம் புது மாலைகளை […]

திருமுருகாற்றுப்படை : 16

( 248 முதல் 260 வரையான வரிகள்) “வேண்டுநர் வேண்டியாங்கு எய்தனர் வழிபடஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறேஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக முந்துநீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக்கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி,நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனைஐவருள் ஒருவன் அங்கை ஏற்பஅறுவர் பயந்த ஆறமர் செல்வ! ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரைமலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!இழையணி சிறப்பின் பழையோள் குழவி!வானோர் வணங்குவில் தானைத் தலைவ!” இனி பாடலின் பொருளைக் காணலாம். பாணனுக்கு முருகப்பெருமானின் அறுபடை […]

திருமுருகாற்றுப்படை : 15

( 227 முதல் 247 வரையான வரிகள்) “மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவரநெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறிமுரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறிமதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்குருதியொடு விரைஇய தூவெள் ளரிசிசில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீர நறுந்தண் மாலைதுணையற அறுத்துத் தூங்க நாற்றிநளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்திநறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடிஇமிழிசை அருவியொடு இன்னியம் கறங்கஉருவப் பல்பூதத் தூஉய் வெருவரக்குருதிச் செந்தினை […]

திருமுருகாற்றுப்படை : 14

( 206 முதல் 226 வரையான வரிகள்) “செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்கொடியன் நெடியன் தொடியணி தோளன்நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடுகுறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்முழவுறழ் தடக்கையின் இயல ஏந்திமென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்துகுன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே; அதான்று,சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்துவாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்,ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்வேலன் […]

திருமுருகாற்றுப்படை : 13

பழமுதிர்ச்சோலை (190 முதல் 205ம் வரிகள் வரை) “பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடுவெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்நீடமை விளைந்த தேக்கள் தேறல் குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்துதொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணிஇணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்த குல்லை இலையுடை நறும்பூச்செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபுசுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழைதிருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇமயில்கண் […]

சுப்பிரமணிய ஞானம்

சுப்பிரமணிய ஞானம் : 01 (முதல் 6 பாடல் வரை) முருகப்பெருமான் ஒரு யோக தத்துவம்.  அவ்வகையில் யோகக் கலையில் முருகப்பெருமானை உணர்வது எப்படி என்பதை பற்றி சித்தர் பாடல் ஒன்று உண்டு. இது அகத்தியப் பெருமான் தன் சீடருக்கு உரைத்த போதனை, இது முருகப்பெருமானின் யோக ரகசியங்களை உரைக்கும் நூல். இது “தந்திரம்” எனும் வகையில் வரும் நூல் முழுக்க யோகமும் தாந்திரீக மரபும் கொண்டது. இதனை எல்லோரும் முயற்சிக்க முடியாது, சரியான குருமூலமே இதனை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications