திருமுருகாற்றுப்படை : 07
(90 முதல் 103 வரிகள் வரை) “மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம்ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்மந்திர விதியின் மரபுளி வழாஅந்தணர் வேள்விஓர்க் கும்மமே ஒருமுகம்எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம்குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே.ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின்” இனி பாடலின் பொருளைக் காணலாம். இந்த வரிகள் முருகப்பெருமானின் […]