சனாதன தர்மம் / ஹிந்து மதம்
சனாதன தர்மம் என்றால் மாறாதது நிலையானதுமான தர்மம் எனப் பொருள், இதன் பொருள் ஆழமானது. இது பற்றிய கொஞ்சம் ஆழமான புரிதல் அவசியம், இது பற்றி தெரிய ஸ்ருதி ஸ்மிருதி எனும் இரு தத்துவங்களுக்கான புரிதலும் அவசியம். ஸ்ருதி என்பது மாறாதது; ஸ்ம்ருதி என்பது மாற கூடியது. அதாவது காலத்துக்கும் மாறாதது ஸ்ருதி, காலம்தோறும் மாறிவருவது ஸ்ம்ருதி. இந்த பிரபஞ்சமும், பூமி , சூரியன், மழை, வெயில், உயிர்கள், மரம் செடிகொடிகள், மானிட உடல், வாழ்வு, வாழ்வின் […]