சப்த விடங்கர் ஆலயங்கள் 01 / 08 : திருவாரூர்
சப்தவிடங்கர் ஆலயம் 01 : திருவாரூர் ஸ்ரீ வன்மீகநாதர், புற்றிடைநாதர் இந்திய சைவதலங்களில் தனி இடம் அல்லது முதல் இடம் பெற்ற ஆலயம் ஆரூர் எனும் திருவாரூர். அது காலத்தால் மிக மிக தொன்மையானது, எப்போது உருவான ஆலயம் என அறியமுடியா அளவு பழமையானது வன்மீகநாதர் எனும் புற்றிடைநாதர் சன்னதியில் இருந்து அது தொடங்குகின்றது அதன் பின்புதான் தியாகேஸ்வரர் சன்னதி வந்தது, சிவனுக்கு இரட்டை சன்னதி இருக்கும் முதல் ஆலயம் அதுதான். அதன் பெருமையும் சிறப்பும் எல்லோரும் […]