அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 08 /21
ஆங்கிலேயர் ஆட்சி காலப்போராட்டம்…(1882 – 1947) பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி தொடங்கப்பட்டபின் இந்தியர்களின் சுதந்திர போராட்டம், ஆயுத போராட்டம், அறவழி போராட்டம், ஏதோ ஒரு வகையில் எதிர்ப்பு என தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அக்காலகட்டத்திலும் அயோத்தியில் இந்துக்களும் சீக்கியர்களும் போராடிக் கொண்டேதான் இருந்தார்கள். தேசம் முழுக்க சுதந்திரபோர் என நடந்தாலும் அயோத்தியில் அந்த வீரியம் கொஞ்சமும் குறையவில்லை. இந்துக்களின் எழுச்சி மிகத் தீவிரமாக இருந்தது. அரச பதவிகளில் பிரிட்டிசார் வந்தபின் நவாபுகளுக்கும் இஸ்லாமியருக்கும் வருமானமும் செல்வாக்கும் […]