அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 13 /21
சுதந்திர இந்திய காலப்போராட்டம், நீதிமன்ற விசாரணை 2003 – 2010 ராமர்கோவில் அயோத்தியில் மீண்டதில் இந்த நீதிமன்ற காட்சி மகா முக்கியமானது, எவ்வளவு போலியான சதிகளை எதிரிகள் செய்தார்கள் என்பதையும் அது இந்துக்களின் தர்மத்தால் எப்படி உடைந்தது என்பதையும் இந்த காட்சிதான் காட்டிற்று அலகாபாத் நீதிமன்றம் 2002ம் ஆண்டு அக்டோபர் வாக்கிவ் விசாரணையினை தொடங்கிற்று, பள்ளிவாசல் தரப்பில் ஆறு முக்கிய நபர்கள் சாட்சியாக சேர்க்கபட்டார்கள் சூராஜ் பான் எனும் அகழாய்வு அதிகாரி, ஆர்.எஸ் ஷர்மா எனும் டெல்லி […]