பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 10

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 10 “நிலாமண்ட பத்தி னிறைந்த வமிர்துண்ணில்உலாவலா மந்தரத்தின் மேல்” இக்குறள் “நிலா மண்டபத்தில் உறைந்த அமிர்து உண்ணில் உலாவலாம் அந்தரத்தின் மேல்” என பிரிந்து பொருள் தரும் நிலா மண்டபம் என்பது உச்சியில் இருக்கும் சக்கரத்தை குறிக்கின்றது இன்னும் சூரிய சந்திர கலை நாடிகளின் சேர்க்கையினை குறிக்கின்றது அந்த உச்ச சக்கரம் துலங்கி அமிர்தம் வழியும் பொழுது அதை உண்டால், அன்னாக்கில் […]

இஸ்ரேல் தன் 75ம் ஆண்டு

இஸ்ரேல் தன் 75ம் ஆண்டு சுதந்திர நாளை கொண்டாடுகின்றது, இந்த உலகில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் போராடி நாடு அடைந்த இனம் அது அவர்களின் நீங்கா துயரத்துக்கும் கடைசியில் வெற்றி அடையவும் ஒரே காரணம் பைபிள் அந்த இயேசு நிச்சயம் இயேசு எனும் யூதர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இன்று அடையாளமற்ற மிக சிறு இனமாக யாசிதி போல பார்சி போல யூத இனமும் நாடற்று போயிருக்கும், இயேசு எனும் பெயரில் பைபிள் உலகெல்லாம் திணிக்கபட்டது, அந்த […]

ஐரோப்பிய சுற்றுபயணத்தில் இருக்கும் மோடி

ஐரோப்பிய சுற்றுபயணத்தில் இருக்கும் மோடி பிரான்ஸ் அதிபரை அவரின் அதிகார பூர்வ மாளிகையான எலிசி மாளிகையில் சந்தித்திருக்கின்றார் இம்மாதிரி அந்நாட்டு அதிபர் மாளிகையில் சந்திப்பது மிக உச்சபட்ச மரியாதைகளில் ஒன்று, அமெரிக்க அதிபர் அயல்நாட்டு அதிபரை சாதாரண மேடையில் சந்திப்பதற்கும் வெள்ளைமாளிகைக்கு அழைத்து சந்திப்பதற்கும் வித்தியாசம் உண்டல்லவா அப்படி. இந்த பெரும் மரியாதை மூலம் உலகுக்கு இந்தியா சொல்லவரும் விஷயம் சில உண்டு இந்தியா பிரான்ஸுடன் பல ராணுவ தொடர்புகளை கொண்டிருக்கின்றது, இந்தியாவின் பழைய ரஷ்ய ஆயுதங்களை […]

காலை கழுவும் சடங்கு

கிறிஸ்தவ கத்தோலிக்க ஆலயங்களில் காலை கழுவும் சடங்கு பெரிய வியாழனில் நடக்கும் அதாவது இயேசு கொல்லபடுவதற்கு முன்பு மேற்காசிய கலாச்சாரபடி சீடர்கள் காலை கழுவி முத்தம் செய்தாராம், அது இன்றளவும் கத்தோலிக்க சம்பிரதாயம் அது தமிழக கத்தோலிக்க ஆலயங்களிலெல்லாம் நடக்கும் அன்று குருவானவர் சீடர்கள் அல்லது சாமான்யர்கள் பாதங்களை தன் கையால் கழுவி முத்தம் செய்வார் இந்த பகுத்தறிவு கூட்டம் என்றாவது மனிதன் காலை மனிதன் கழுவுவது தவறு அது சமூக இழிவு, சமூக நீதிக்கு எதிரானது […]

இந்து அறநிலையதுறைக்கு ஒரு அரசியல்வாதி எப்படி தலமையேற்க முடியும் என்பதுதான் தமிழக இந்து ஆலய நிர்வாகங்களில் எழும் மிகபெரிய குழப்பம் இந்து அறநிலையதுறை ஆன்மீக ஆலயங்களை பரிபாலனம் செய்ய ஏற்படுத்தபட்டது என்றால் அதற்கு ஒரு மடாதிபதியோ அல்லது துறவிகளின் கூட்டமைப்போதான் அதற்கு தலமை ஏற்றிருக்க வேண்டும் அது அல்லாது ஆன்மீகமோ மத சம்பிரதாயங்களோ வேதங்களோ அதன் பாரம்பரியமோ அறியாதவர்களை அமைச்சர்கள் என்பதும் அவர்கள் கீழ் ஆலயங்கள் இயங்க வேண்டும் என்பது சரியல்ல‌ இங்கு நடந்துவிட்ட குழப்பம் ஆலயத்தை […]

திமுகவின் ஒருவருட ஆட்சி

திமுகவின் ஒருவருட ஆட்சி பற்றி அவர்களே சரியான விளக்கம் அளிக்க முடியாமல் ஒருவருட சாதனை என எதையும் குறிப்பிட்டு சொல்லமுடியாமல் இருக்கும் கனத்த அமைதி ஒன்றே உண்மை நிலையினை உலகுக்கு சொல்லும் அவர்கள் எத்தனையோ நூறு வாக்குறுதிகளை அள்ளி எறிந்துதான் வந்தார்கள், அந்த வாக்குறுதியில் ஏதாவது சரியாக நிறைவேற்றபட்டிருக்கின்றதா என்றால் இல்லை மதுகடைகள் அப்படியே நீடிக்கின்றன, மேற்கொண்டு சரக்கு விலை உயர்ந்திருக்கின்றது பால் விலை உள்ளிட்ட விலைவாசிகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன, சொத்துவரி உள்ளிட்டவை கடுமையாக உயர்ந்திருக்கின்றன இது […]

ராமானுஜர்

ஒன்பதாம் நூற்றாண்டில் வைணவ மறுமலர்ச்சி ஏற்பட்டது, ஆதிசங்கரரின் எழுச்சிக்கு பின் சைவமும் வைணவமும் வளர்ந்தன‌ அந்த வைணவ பரம்பரை நாதமுனிகள் என்பவரிடம் இருந்து தொடங்குகின்றது, சைவத்தில் நம்பியாண்டார் நம்பி போல வைணவத்தில் அவர்தான் ஆழ்வார்கள் வரலாறு இன்னும் பல விஷயங்களை தொகுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க தொடங்கினார், ஆச்சாரிய குருபரம்பரை அவரால் தோற்றுவிக்கபட்டது அந்த பரம்பரையில் ஆளவந்தார் எனும் யமுனாச்சாரி அவர் திருவரங்கத்தில் இருந்து மிகபெரிய வகையில் வேத விளக்கங்களுடன் வேத பரிபாலனுமும் பகவான் சேவைகளும் செய்துகொண்டிருந்தார் […]

சமணர் காலத்துக்கு பின்

தன் உயிருக்கு ஆபத்து என மதுரை ஆதீனம் சொல்வதெல்லாம் அந்த ஆலவாய் நாதனின் திருதலவூரில் சமணர் காலத்துக்கு பின் நடக்கும் இந்து துவேஷங்கள் மூர்த்தி நாயனார் காலம், சம்பந்தர் காலத்துக்கு முதல் தடவையாக இந்நிலை வந்திருப்பது மிகபெரிய துரதிருஷ்டமான வேதனை இந்துக்களால் தாங்கமுடியாத வலிமாலிக்காபூர் கூட கொள்ளை அடித்து திரும்பினான், மதுரையினை ஆண்ட துக்ளக் கூட சொத்துக்களை அபகரித்தானே அன்றி ஆதீனங்கள் மேல் கைவைக்கவில்லை இங்கு நவாப்கள் ஆட்சி இருந்தது, வெள்ளையன் ஆட்சி இருந்தது அப்பொழுதெல்லாம் கூட […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 09

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 09 “எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில்தொல்லை முதலொளியே யாம்.” இவ்வரி “எல்லையில் இன் அமிர்தம் உண்டால் இனிதிருக்கில் தொல்லை முதலொளியேயாம்” என பிரிந்து பொருள் தரும் இங்கு எல்லை என்பது யோகத்தின் முடிவினை சொல்வது தொல்லை என்பது இங்கு சிரமம், துன்பத்தை குறிப்பது அல்ல மாறாக “தொல்” எனும் பழமையினை குறிப்பது இக்குறளின் பொருள் மிக மிக எளிதானது யோகத்தின் முடிவில் […]

புதிய முகநூல் பக்கம்

Stanley Rajan 2.0 எனும் பக்கம் காரணமின்றி முடக்கபட்டிருப்பதால் இனி நாம் இந்த அகபக்கத்தில் பயணிப்போம் என்பதை தெரிவித்து கொள்கின்றோம் https://web.facebook.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-109184064991930/?notif_id=1651662321404117&notif_t=page_name_change_admin&ref=notif

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications