பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 10

“உள்ளத்தினுள்ளே யுறப்பார்த்தங் கொண் சுடரைமெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு” இக்குறள் “உள்ளத்தின் உள்ளே உறப்பார்த்து அங்கு ஓண் சுடரை மெள்ளதான் அர்ச்சிகு மாறு” என பிரிந்து பொருள் தரும் உள்ளத்தின் உள்ளே உறபார்த்து (உற்று பார்த்து ) அங்கு நீண்டு எழும் (ஒண்) சுடரை நிதானமாக (மெள்ள) அர்ச்சிக்க வேண்டும் என்பது பொருள்.யோகதியானத்தில் உள்ளத்தின் உள்ளே உற்று நோக்கி அங்கு எழும் ஜோதி வடிவ சுடரை ஆத்ம தரிசனமாக உணர்ந்து தரிசித்து நிதானமாக வழிபட வேண்டும் என்கின்றார் ஒளவையார் […]

ஆச்சார கோவை : 02

“பிறப்பு நெடு வாழ்க்கை செல்வம் வனப்பு,நிலக் கிழமை மீக்கூற்றம் கல்வி நோயின்மைஇலக்கணத்தால் இவ் வெட்டும் எய்துப – என்றும்ஒழுக்கம் பிழையா தவர்” நற்குடிபிறப்பு, நீண்ட ஆயுள், நல்ல செல்வம், பொலிவான தோற்றம் , சொந்தமாக நிலம், சொல் வாக்கு அதாவது வாக்கு தவறாமை அந்த வாக்குக்கு மதிப்பு, நல்ல கல்வி, நோயற்ற வாழ்வு இந்த எட்டும் ஒழுக்கம் உடையோருக்கு தேடிவரும் என்பது பொருள் நல்ல செயல்களை செய்பவர் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் எனும் கவுரவத்தை தன் குலத்துக்கு […]

நிச்சயம் அந்த பிரபாகரன் தனிபெரும் ஆளுமை

நிச்சயம் அந்த பிரபாகரன் தனிபெரும் ஆளுமை சந்தேகமில்லை, மாபெரும் அவுரங்கசீப்பை எதிர்த்து இந்துராஜ்ஜியம் கண்ட சிவாஜிக்கும் பிரபாகரனுக்கும் தொடக்க கால ஒற்றுமை நிரம்ப உண்டு ஆனால் சிவாஜி இந்துக்களுக்கு நாடு என்பதில் இந்துவாக வென்றார், பிரபாகரன் தொடக்கத்தில் முருக பக்தராக மிக சரியாகத்தான் இருந்தார் ஆனால் ஐரோப்பிய தொடர்பும் மிஷனரி அரசியலும் அவரை அழுத்தியதில் இந்து ஈழம் என்பது தமிழீழமாகி எல்லாம் திசைமாறிற்று பிரபாகரனுக்கும் இந்துஈழம் எனும் அபிமானம் இருந்தது, ராஜராஜசோழனின் இந்துதமிழ் ராஜ்ஜியம் அவரின் கனவாக […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 07

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 07 “நெடும்பகற் கற்ற வவையத் துதவாதுடைந்துளா ருட்குவருங் கல்வி – கடும்பகல்ஏதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதேநீதென்று நீப்பரி தால்” இப்பாடல் இப்படி பிரிந்து பொருள்தரும் நெடும் பகல் கற்றவை அவையத்து உதவாதுஉடைந்துள்ளாருட்கு அருங் கல்வி கடும்பகல்ஏதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதேநீது என்ற நீப்பு அரிதால் ஒருவன் நீண்ட்நாள் (நெடும் பகல்) கற்ற கல்வி (கற்றவை) சபையில் உதவாது நிலையில் (அவையத்து உதவாது) உடைந்துள்ள நிலையானது (உடைந்துள்ளாருடு அருங் கல்வி) ஒரு பொல்லாத […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 09

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 09 “பேராக் கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்தாராதனை செய்யு மாறு” இக்குறள் “பேரா கருத்தினால் பிண்டத்தின் உண்ணினைந்து ஆராதனை செய்யு மாறு” அதாவது ஒருமித்த ஒரே சிந்தனையால் (பேரா கருத்தினால்) உடலினினுள் (பிண்டத்தின்) ஆன்மாவோடு இணைந்த நிலையில் மனதால் வழிபட வேண்டும் என்று பொருள் அசையாத ஒரே சிந்தனையோடு உடலும் உள்ளமும் ஒரு புள்ளியில் இணைந்த நிலையில் மனதால் சிவனை வழிபட வேண்டும் […]

இந்திய வீரர்கள் 1500 பேருக்கான நினைவு தூண்

மே 26ம் தேதி சென்னைக்கு வருகின்றார் பாரத பிரதமர் மோடி தமிழகத்துக்கு பல்லாயிரம் கோடி நலதிட்டங்களை அறிவிக்க வரும் அந்த பெருமகன், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் அதனை அறிவிப்பார் இம்முறை இந்த கருப்புகொடி விளையாட்டு, “கோபேக் மோடி” எனும் விளையாட்டெல்லாம் இருக்காது என்பது எல்லோரும் அறிந்தது, தமிழக அரசு இப்பொழுதெல்லாம் எந்த சிக்கலையும் தவிர்க்கவே விரும்புகின்றது என்பது தெரிகின்றது எம்மை பொறுத்தவரை மோடி வந்து நலதிட்டங்களை அறிவிக்கட்டும், அதை மக்களிடம் தமிழக பாஜக […]

ஆச்சார கோவை : 01

ஆச்சார கோவை : 01 தமிழ் இலக்கியத்தின் இன்னொரு மிகசிறந்த நூல் ஆச்சார கோவை பண்டைய தமிழக இந்துக்கள் எவ்வளவு ஆச்சாரமாக வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது அந்த பாடலில்தான் உள்ளது ஆச்சாரம் என்பது மானிட வாழ்வையும் உடலையும் சரியாக பராமரிக்கும் முறை, நல்ல ஒழுங்குமுறை அது எல்லா மக்களுக்கும் பொதுவான விதியாய் இந்நாட்டின் இந்துக்களுக்கு சொல்லபட்டிருந்தது, ஆனால் கோவில் திருபணியிலும் வழிபாட்டிலும் முன்னால் நின்ற பிராமண இனம் அதனை முழுக்க பின்பற்றியது எப்பொழுதுமே வழிகாட்டிகள் சரியாக இருக்க வேண்டும், […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 08

“மந்திரங்க ளெல்லா மயங்காம லுண்ணினைந்துமுந்தரனை யர்ச்சிக்கு மாறு” இக்குறள் “மந்திரங்கள் எல்லாம் மயங்காமல் உண்ணினைந்து முத்தரனை அர்ச்சிக்குமாறு” என பிரிந்து பொருள் தரும் யோகதியான நிலையில் அமர்ந்திருக்கும் பொழுது மயங்காமல் (மறந்துவிடாமல் அல்லது நினைவிழந்துவிடாமல்) மனதின் உள்ளே அந்த மந்திரங்களை நினைந்து (உள் நினைந்து) மூன்று உலக காவலரான சிவனை (முத்தரனை) அர்ச்சிக்குமாறு யோகத்தில் அமர்ந்துவிட்டால் அப்படியே எதையும் நினைக்காமல் அல்லது எல்லாவற்றையும் கடந்துவிடுவதல்ல தவம் பத்மாசன கோலத்தில் அமர்ந்து கண்களை மூடி மனதால் மந்திரங்களை சொல்லவேண்டும், […]

தேவசகாயம் பிள்ளைவின் வரலாறு

தேவசகாயம் பிள்ளைவின் வரலாறு வேறோன்றுமல்ல அது வாடிகனின் வரலாற்றில் எளிதான ஒன்று அது 17ம் நூற்றாண்டு காலம், அப்பொழுது இந்தியாவில் ஐரோப்பிய ஆட்சி இல்லை மிக சமத்தாக வியாபாரம் மட்டும் செய்து கொண்டிருந்தார்கள் கேரளத்தில் காலூன்ற முயன்ற போர்ச்சுகீசியரை இந்து மன்னர்கள் விரட்டி அடித்தார்கள், வடக்கே கோவா பக்கம் அட்டகாசம் செய்த போர்ச்சுகீசியர்களை சிவாஜி அடக்கி வைத்திருந்தான் அந்நேரம் திருவாங்கூர் சமஸ்தானத்தை மன்னர் மார்த்தாண்டவர்மா ஆண்டுகொண்டிருந்தார், அவர் ஆட்சியின் அதிகாரியாக இந்த திவான் நீலகண்ட பிள்ளை இருந்தார் […]

தளபதி அண்ணாமலை

இந்தியா குப்தர்கள், சோழர்கள், ஜடாவர்ம சுந்தரபாண்டியன் காலத்துக்கு பின் உலக அரங்கில் இப்பொழுது வலுவான நாடாக மாறிவருகின்றது, ஒரே காரணம் மோடியின் பலம் அந்த பலத்தில் பாகிஸ்தான் பணிந்து கிடக்கின்றது, சீனா ஒதுங்கி நிற்கின்றது, பர்மாவும் வங்கதேசமும் சத்தமில்லாமல் சரிந்து கிடக்கின்றன, இதுகாலம் இந்தியாவினை ஒருமாதிரி தவிக்கவிட்ட இலங்கை இப்பொழுது முழு சரணாகதியில் இந்தியாவிடம் அடைக்கலமாகியிருக்கின்றது சில அறிகுறிகள் அதை தெளிவாக சொல்கின்றது, பெரும் சம்பவம் அண்ணாமலையின் இலங்கை பயணமும் அதை தொடர்ந்த பழ.நெடுமாறனின் அறிக்கையும் பழ.நெடுமாறன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications