வரிகளை விளக்க முடியுமா?
அய்யா இந்த கந்த சஷ்டி கவசத்தின் வரிகளை பற்றி பலவாறு சொல்லுகின்றார்கள் இந்த வரிகளை விளக்க முடியுமா? இந்த வரிகளை சொன்னால் 36 முறை வருமா? ஏன் இதையெல்லாம் சொல்லவேண்டும் இதன் பொருளை விளக்க முடியுமா என சிலர் கேட்பதால் சொல்கின்றோம் நாம் சொல்வது சில சித்தர்கள் சொன்ன மொழியின் குறிப்புகளில் இருந்தும் சைவ ஆகம விதிகளில் இருந்தும் சொல்கின்றோமே அன்றி எம் கருத்து அல்ல மகா புனிதமானதும் சூட்சும பொருள் கொண்டதுமான இந்த சஷ்டி கவச […]