கிருஷ்ணகரியம்
தங்களுக்கு யாதவாரியம் அல்லது யாதவத்துயம் ஏன் அவசியம் என விளக்குகின்றார், அவரின் பேட்டி இதோ அய்யா நீர் ஏன் இப்படி யாதவத்தியம் பேச தொடங்கிவிட்டீர்? இரண்டாயிரம் வருடமாக மட்டுமல்ல பல லட்சம் வருடமாக நாங்கள் தடுக்கபட்டவர்கள், விரட்டபட்டவர்கள் ஒடுக்கபட்டவர் தெரியும் அதென்ன தடுக்கபட்டவர்? ஆடு மாடு மேய்க்க விடாமல் எங்களை தடுத்தார்கள், தடுத்து தடுத்து விரட்டினார்கள், அப்படி தடுத்து விரட்டபட்டதால் நாங்கள் தடுக்கபட்டவர்கள் இது உங்கள் அனுபவமா? பல லட்சம் ஆண்டுகளாக யாதவ நிலை இதுதான், இதனால்தான் […]