பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 100 – அருளுடமை / குறள் : 09″ஆவாவென் றோதியருள் பெற்றார்க் கல்லாதுதாவாதோ ஞான ஒளி”இக்குறள் “ஆவா என்றோதி அருள் பெற்றார்க்கு அல்லாது ஆவாதோ ஞான ஒளி” என பிரிந்து பொருள் தரும்.அதாவது சிவனை மிக மகிழ்வோடு நாளும் துதித்து அருள்பெற்றால் பரம்பொருளின் ஞான சுடர் அவர் உள்ளத்தில் பிரகாசிக்கும் என்பது பொருள்தினமும் இறைவனை தேடி வணங்கி நிற்பவர்களுக்கு, பெரும் மகிழ்ச்சியோடு அவனை தேடி தேடி வணங்குபவர்களுக்கு ஞான ஒளியினை […]

இந்த திமுகவினர் அடிக்கடி சொல்லும் விஷயம், சங்கரலிங்கம் என்றொரு தியாகி இருந்தார், தமிழ் உணர்வாளர் அவர் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டவேண்டும் என உண்ணாவிரதம் இருந்தார், காமராஜர் ஈவிரக்கம் இன்றி அவரை கொன்றார் என்பதாகும்உண்மையில் இது மகா மோசடி, இதுபற்றி இன்னொரு தகவல் உண்டு. அரு.சங்கர் எழுதிய “பெருந்தலைவர் காமராசர்” எனும் நூல் இப்படி சொல்கின்றதுசங்கரலிங்கம் இந்தி படித்தால்தான் தமிழன் அகில இந்திய அளவில் நன்னிலை அடைய முடியும் என்பதில் உறுதியாய் இருந்தார்ராஜாஜி மேல் […]

இந்துமதம் எனும் ஞானமார்க்கத்தை குழப்பவும், அது வலுபெறும்பொழுதெல்லாம் வீழ்த்தவும் எதிரிகள் கையில் எடுக்கும் ஆயுதம் இந்துமதம் பிராமண ஆதிக்க மதம், மற்றபடி இந்துமதம் என ஒன்று இல்லவே இல்லை அது எல்லாம் கதை என்பதுஇதனை புத்தம் செய்தது, சமணம் செய்தது பின் இந்துமதம் வலுவாகி மீண்ட வேளைக்கு பின் இந்து அரசுகள் வீழ்ந்து அந்நிய ஆட்சி வந்தபொழுது போர்ச்சுகீசியர் செய்தனர், ஒருவனை மதம் மாற்றவேண்டுமெனில் அவனை வறுமையில் தள்ள வேண்டும் , சிக்கலில் சிக்கவைக்கவேண்டும், அவனின் மதமும் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 37 “கண்ணோக்கு அரும்பா நகைமுகமே நாண்மலராஇன்மொழியின் வாய்மையே தீங்காயா – வண்மைபலமா நலங்கனிந்த பண்புடையா ரன்றேசலியாத கற்ப தரு” அதாவது இரக்கம் எனும் கருணையினை மொட்டாகவும், புன்னகை மிக்க முகத்தை மலராகவும், இனிய வார்த்தைகளை மணமாகவும், உண்மையினை காயாகவும் கொண்டு கொடை எனும் கனிகளை சலிக்காமல் தந்து கொண்டே இருப்பவரே மண்ணுலகில் கற்பக தரு என்பது பொருள் கற்பக தரு என்றால் தேவலோகத்தில் உள்ள மரம் அது கேட்பதை எல்லாம் கொடுக்கும் […]

இந்துமதம் எனும் ஞானமார்க்கத்தை குழப்பவும், அது வலுபெறும்பொழுதெல்லாம் வீழ்த்தவும் எதிரிகள் கையில் எடுக்கும் ஆயுதம் இந்துமதம் பிராமண ஆதிக்க மதம், மற்றபடி இந்துமதம் என ஒன்று இல்லவே இல்லை அது எல்லாம் கதை என்பதுஇதனை புத்தம் செய்தது, சமணம் செய்தது பின் இந்துமதம் வலுவாகி மீண்ட வேளைக்கு பின் இந்து அரசுகள் வீழ்ந்து அந்நிய ஆட்சி வந்தபொழுது போர்ச்சுகீசியர் செய்தனர், ஒருவனை மதம் மாற்றவேண்டுமெனில் அவனை வறுமையில் தள்ள வேண்டும் , சிக்கலில் சிக்கவைக்கவேண்டும், அவனின் மதமும் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 100 – அருளுடமை / குறள் : 08 “மாசற்ற கொள்கை மதிபோலத்தான் றோன்றும்ஈசனருள் பெற்றக் கால். இக்குறள் “மாசற்ற கொள்கை மதிபோலத்தான் தோன்றும் ஈசன் அருள் பெற்றக்கால்” என பிரிந்து பொருள்தரும் மாசற்ற கொள்கை மனதில் சுத்தமான, கொஞ்சமும் கபடமற்ற எண்ணங்களை வளர்த்து கொள்வதாகும், இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால் பரிசுத்தமான நிர்மலமான மனம் ஈசனின் அருள் பெற்றால் அங்கு நிர்மலமான குற்றமற்ற மனம் உருவாகும் என்பது குறளின் […]

இந்துக்களின் பஞ்சாங்கமும் நாள்காட்டியும் வானிலையினை அடிப்படையாக கொண்டவை, பருவகால நிலைகளை வானியல் அசைவுகளுடன் கோள்களின் சஞ்சாரத்துடனும் சரியாக சொல்பவை 12 ராசிகளிலும் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை சரியாக 12 மாதங்களாக பிரித்தார்கள், அந்த பிரிவுகளை மாதங்கள் என்றார்கள், கோள்களின் சஞ்சாரபடி என்னென்ன பலனும் பாதிப்பும் பூமிக்கு வரும் என மானிடருக்கு உரைத்தார்கள் இன்றும் பரசுராமனின் கேரளத்தின் ஒவ்வொரு மாத பெயரும் 12 மாத பெயர்களே, இந்த ஆடிமாதம் அவர்களுக்கு கற்கடக மாதம் அதாவது கடகராசி மாதம் இந்த […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 100 – அருளுடமை / குறள் : 07 சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால்பந்தமாம் பாச மறும்” இக்குறள் “சிந்தையுள் நின்ற சிவனருள் பெற்றக்கால் பந்தமும் பாசமும் அறும்” என்பது பொருள் ஞானத்தின் அதி உச்சம் என்பது லவுகீக வாழ்வின் பந்தம் ஒரு கால்விலங்கு எனபதும் பாசம் ஒரு கைவிலங்கு என்பதும் அறிந்து அதனை அறுப்பது இது எல்லா மானிடருக்கும் வராது ஞானிகளுக்கே வரும் பெரும் பக்குவ நிலை, அந்த […]

காமராஜர் வாழ்வின் இன்னொரு கோணம் இது, பிடிக்காதவர்கள் கடந்து செல்லலாம்அந்த காமராஜரர் அற்புதமான நாட்டுபற்றாளர் இந்த நாடும் மக்களும் வளமாக இருக்க அவரின் கடைசி நொடிவரை பாடுபட்டவர், அவருக்கு தெரிந்ததும் அக்கால வழியுமான காந்தியத்தில் கடைசிவரை நின்றவர்மோடி போல முதல்வராக இருந்து பிரதமராக வாழ்ந்து இரும்பு மனிதராக மாபெரும் வரலாற்றை படைத்திருக்க வேண்டிய அவர் ஏன் சறுக்கினார், எப்படி சறுக்கினார், கடைசி வரை தமிழகத்துக்குள்ளே ஏன் முடக்கபட்டார், தமிழகம் தாண்டி போட்டியிட ஏன் அவருக்கு விருப்பமில்லை என […]

எக்காலமும் அவன் ஒரு அதிசயம், அவனை நினைத்தால் கண்களில் ஒருதுளி நீர்வராமல் நினைவு கலையாது, நெஞ்சில் ஒரு விம்மலோடுதான் அவனில் இருந்து மீள முடியும்”விருதுபட்டி பெற்றபிள்ளை உண்மையிலே தெய்வபிள்ளை” எனும் அந்த வைகுண்டரின் வாக்கும் அவனால் நிறைவேறிற்றுஇப்பொழுதும் இனிவரப்போகும் தமிழக மக்களுக்கு அவன் ஒரு அதிசயம், அப்படியும் ஒரு தலைவன் இருந்தான் என நம்ப மிகவும் கஷ்டம்தான், நம்ப முடியாத விஷயம்தான்ஆனால் அப்படியும் ஒரு மனிதன் இருந்திருக்கின்றான், அவன் ஆண்ட காலத்தில் தமிழகத்திற்கும் ஒரு பொற்காலம் இருந்திருக்கின்றதுகண்ணதாசன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications