அங்கிள் சைமன் என்பவரின் சத்தம் இரு நாட்களாக இல்லை,
இந்த அங்கிள் சைமன் என்பவரின் சத்தம் இரு நாட்களாக இல்லை, திருமுருகனின் கைதுக்கு பின் அன்னார் கடும் மவுன விரதம்
அவர் இங்குதான் இருக்கின்றாரா? இல்லை படகு ஏறி ஈழம் சென்றுவிட்டாரா என்பதும் தெரியவில்லை
படகு மூலம் செல்வது சிரமம், அவர் பெங்களூர் நோக்கி செல்ல வாய்ப்பு இருக்கின்றது,
அவர் அங்கிருந்துதான் கொழும்பு சென்று முன்பு பல சாகச பயணம் நிகழ்த்தியதாக சொல்லிகொள்வார்.
வீரலட்சுமி என்பவரையும் காணவில்லை, அந்த சோபன்பாபு சிலையினை இடிப்பேன் என பலமுறை ஊர்வலம் சென்றார்?,
இப்பொழுது என்ன சிலை மறைந்தா விட்டது?
மாறாக யாரோ மாலையிட்டு மரியாதை செய்திருக்கின்றார்கள், யார் செய்தது என தெரியவில்லை
அங்கிள் சைமன், இந்த அம்மணி , வைகோ போன்றவர்கள் மீது மீது பலருக்கும் சந்தேகம் வந்திருக்கின்றது
இதற்கு பெயர் தர்மயுத்தமா? அல்லது தர்மம் பெறுதல் எனும் பிச்சை எடுக்கும் பிழைப்பா?