அங்கிள் நாக்கு அழுகிவிடும் ஜாக்கிரதை

அங்கிள் நாக்கு அழுகிவிடும் ஜாக்கிரதை

புலிகளிடம் இருந்த ஒரே ஒரு நல்ல விஷயமே சாப்பாடுதான், மற்ற இயக்கங்களை விட புலிகள் உணவு விஷயத்தில் தாரளாமாக இருந்தனர். உணவில் நிறைவடைந்தால் மட்டுமே மனம் போராட்டத்தில் தீவிர கவனம் செலுத்தும் என்பதும் பிரபாகரனின் சித்தாந்தம்

இதனால் சமையல் அவர்களுக்கொரு பாடம், ஏன் பிரபாகரனே நல்ல சமையல்காரன், கடைசியில் அவர் யானைகுட்டி போல் இருக்கவும் அதுதான் காரணம்

அந்த புலிகள் உணவினை எழுதிகொண்டிருந்தார்கள் என்பதெல்லாம் பெரும் பொய், நீர் உண்ட ஆமைகறி செமிக்காமலே போகட்டும்

ஆயிரம் சிக்கலில் இருந்த பிரபாகரன் சீமான் என்ன உண்டான் என்பதையா உளவு பார்த்தான்? அவனுக்கு வேறு வேலையே இல்லையா?

அப்புறம் அங்கிள் நீர் சென்ற 2004 யுத்த நிறுத்த அமைதி காலம், அப்பொழுது செல் எல்லாம் அடிக்கவில்லை, பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல கூடாதா அங்கிள்?

https://m.facebook.com/story.php?story_fbid=1290854421100346&id=100005274009267