அங்கு இருப்பவர் மட்டும்தான் தமிழன் என அறியபடுவார்கள்..

ஒரு தமிழன் அரசியல் காழ்புணர்ச்சியோடு விரட்டபடுகின்றான், வேட்டி கட்டிய தமிழன் எனும் ஒரே ஒரு காரணத்துக்காக இன வெறுப்பில், தமிழின வெறுப்பில் விரட்டபடுகின்றான்

அய்யகோ அவனை காக்க எந்த தமிழனும் தமிழ்நாட்டில் இல்லை

அவன் சுத்தமான வைசிய தமிழனாக இருந்தாலும் , அவனுக்கு யாரும் இல்லை

ஆரிய பார்ப்பானிய கூட்டம் வைசியன் எனும் 3ம் பிரிவினை விரட்டுகின்றது, கேட்பார் இல்லை

பெரியார் இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா? நடக்கவே நடக்காது

ஆக தமிழனாக இருந்தால் திமுக, திக, விசிக, நாம் தமிழர் போன்றவற்றில்தான் இருக்க வேண்டும் போல‌

அங்கு இருப்பவர் மட்டும்தான் தமிழன் என அறியபடுவார்கள்..