அசாமிய ஓட்டபந்தய வீராங்கனை ஹிமாதாஸ்
அசாமிய ஓட்டபந்தய வீராங்கனை ஹிமாதாஸ் உலக கவனத்தை பெற்றிருக்கின்றார்
சர்வதேச தடகள போட்டியில் 5 தங்கம் வென்று அசத்தியிருக்கும் ஹிமாவினை, நிச்சயம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சவால்விடுவார் என உலக நாடுகள் குறித்துகொண்டிருக்கின்றன
சர்வதேச தடகள போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துபவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கொண்டவர் என்பது விளையாட்டு உலகத்து தத்துவம்.
தேசம் அவரிடம் நிறைய எதிர்பார்க்கின்றது, அம்மணி இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்
