அசுரன் படத்தின் வசூல் 100 கோடியினை தாண்டியது

அசுரன் படத்தின் வசூல் 100 கோடியினை தாண்டியது

இந்த 100 கோடியில் நிலமில்லா ஏழை தலித் மக்களுக்கு நிலம் வாங்கி கொடுத்தால் என்ன என நாம் கேட்க கூடாது

நிலமில்லாதவன் நிலையினை சொல்லி வாக்கு வாங்குவது ஒருவகை, அவன் கதையினை எழுதி சம்பாதிப்பது ஒருவகை, அதை சினிமாவாக்கி சம்பாதிப்பது மற்றொரு வகை

பிரச்சினையினை சொல்லி சம்பாதிப்பவன் எவனும் தீர்வு பற்றி சொல்வதே இல்லை,

உருக்கமாக பிரச்சினையினை சொல்கின்றேன் என சொல்லி நைசாக அடுத்தவன் பாக்கெட்டில் இருப்பதை உருவுவதோடு சரி..