அசைக்க முடியாத சாமிகள் இருவர்
பொருளாதார நெருக்கடியோ இல்லை இதர நெருக்கடியோ ஏன் ஊழிதாண்டவம் வந்தாலும் அசைக்க முடியாத சாமிகள் இருவர்
ஒருவர் நித்தி சாமி இன்னொருவர் பழனிச்சாமி
இன்று இந்தியாவில் மிக உற்சாகமாக கவலையே இன்றி வலம் வரும் சாமிகள் இந்த இருவரும்தான்