அஜித்குமார் கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம்
அஜித்குமார் கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம் : செய்தி
வழக்கமாக கோவிலில் பால் அபிஷேகம் செய்தால் இந்த திராவிட பகுத்தறிவாளர்கள் எல்லோரும் வந்து இந்த பாலை பசியால் வாடும் ஏழை குழந்தைகளுக்கு கொடுத்தால் என்ன என்று திராவிட பகுத்தறிவு பேசுவார்கள்
இதோ பீர் வீணாக ஒரு கட்டவுட் தலையில் கொட்டப்பட்டு இருக்கிறதே எந்த திராவிட பகுத்தறிவு சிங்கம் ஒன்றாவது இந்த பீரை குடிக்க கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுத்தால் என்ன என கேட்கிறதா கேட்கவே மாட்டார்கள்
காரணம் கேட்டால் சிங்கத்தின் பல் முதல் கொட்டை வரை பிடுங்கப்படும்
இதனால் பிராமணன் பால் அபிஷேகம் செய்தால் அங்கே பகுத்தறிவு பேசப்படும் திரை நடிகருக்கு பீர் அபிஷேகம் செய்தால் அங்கே பகுத்தறிவு பேசப்படாது
இதுதான் திராவிட தத்துவம்
ஏ திருட்டு திராவிட சிங்கங்களே ஒழுங்காக வீணாக தரையில் கொட்டும் இந்த பீரை நல்ல குடிமகனுக்கு பயன்படுமாறு வாங்கிக் கொடுங்கள் இல்லையேல் என்றாவது சிலைக்கு எதற்கு பால் என நீங்கள் கிளம்பினாள் தொலைத்து விடுவோம் ஜாக்கிரதை