அடக்க முடியா ஜல்லிகட்டு காளை இதுதான்…

Image may contain: 1 person, smiling, glasses and close-up

தமிழகத்தில் ஜல்லிகட்டு தொடக்கம் : செய்தி

இந்த ஜல்லிகட்டு பந்தயத்தில் சூதாட்டம் நடக்குமா, இல்லையா என்பது பற்றி இதுவரை செய்தியில்லை. காளையினை பற்றி அறிந்தவர்கள் இடையே ரகசியமாக நடக்கலாம்

நம்மை பெட் கட்ட சொன்னால் மிக தில்லாக இந்த காளை மீதுதான் கட்டுவோம், இதனை அடக்க எந்த கொம்பனும் இல்லை.

அடக்க நினைத்தவனை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தில்லாக திமில் குலுங்க நிற்கின்றது

அடக்க நினைத்து தொட்டவன் எல்லாம் குடல் சரிந்து கிடக்கின்றான், கொஞ்சம் பேர் கிரவுண்டுக்கு வெளியே ஓடியாயிற்று

இப்போதைக்கு யாராலும் அடக்க முடியா ஜல்லிகட்டு காளை இதுதான்.