அடுத்த நிசான் இ பாகிஸ்தான் விருது யாருக்கு கொடுக்கலாம்?
“அடுத்த நிசான் இ பாகிஸ்தான் விருது யாருக்கு கொடுக்கலாம்?
ராகுல்காந்திக்கும் தமிழ்நாட் டல்பதிக்கும் கொடுக்கலாம். நமக்கு ரொம்ப சப்போர்ட் பண்றாங்க..
யெஸ் யெஸ், நம்ம இஸ்லாமிய சகோதரத்துவ சவுதி, குவைத், துருக்கி, யுஏஇ, தஜிக், துர்கெனி, உஸ்பெக்கிஸ்தான், எகிப்து எல்லாம் சும்மா இருக்கும் போது இவங்க எவ்வளவு நமக்காக போராடுராங்க தெரியுமா?
சொந்த அரசையே எதிர்க்குறாங்க, நினைச்சாலே கண்ணுல தண்ணி வருது
ஆமாம், இந்த வங்கதேசத்து உயர் விருதான “பங்காள்தேஷ் பிரீடம் ஹாணர்” விருது அவகங்க இரண்டு பேருக்கும் கொடுக்க போறாங்களாம், நாம முந்திக்கணும்
யெஸ், டமில்நாட்ல குட்டி டல்பதி ஒருத்தர் இருக்காராம், நமக்காக அவங்க நாட்டு சட்ட நகல் எல்லாம் கிழிச்சி போட்டு ஜெயிலுக்கு போயிருக்காராம், அவருக்கும் ஒண்ணு சேர்த்து கொடுத்திருங்க…”
