அடுத்த பாஜக தலைவர் யார்?

அடுத்த பாஜக தலைவர் யார்?

நெல்லை மாவட்டத்தில் வடக்கன்குளம் அருகே இருப்பதுதான் தண்டையார் குளம்.

(தமிழிசை அக்கா வடக்கன்குளத்தில்தான் பிறந்தார் என்கின்றது வரலாறு )

நிச்சயம் பதவி இவரை தேடி வரலாம், ஆனால் ஏற்பாரா இல்லையா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி..