அட்லிக்கு குருநாதர் அந்த திருமுருகன் என்பவர்தான்
“மாணிக்க தொட்டில்” எனும் ஜெமினி கணேசன் படம் ஓடிகொண்டிருகின்றது, சிவகுமார் அக்கால சூர்யா போல திருதிருவென முழித்துகொண்டிருக்கின்றார்
படத்தின் கதை 5 பெண்களை பெற்று படாதபாடு படும் குடும்பம், எங்கோ இடிக்கின்றது அல்லவா?
சந்தேகமில்லை, இந்த கதைதான் பின்னாளில் மெட்டி ஒலி என சில மாற்றங்களுடன் தமிழகம் கொண்டாடிய மிகபெரும் சின்னதிரை தொடரானது.
ஆக அட்லிக்கு குருநாதர் அந்த திருமுருகன் என்பவர்தான்.
ரெய்டில் அள்ளி செல்வது நகையும், ஆவணமாக இருக்காது
ஜெயா சாவு மர்ம ஆதாரமும், இன்னும் ஏகபட்ட ரகசியங்களுமாகவே இருக்கும்.
ஆதாரங்களை விட ரகசியங்கள் மிரட்டலுக்கு உதவுபவை.