அட பரிதாபமே
அட பரிதாபமேஉலகுக்கே தியானத்தை சொல்லிகொடுத்த நாடு இந்தியா, அதற்காகவே இமயமலை முதல் திருவண்ணாமலை வரை படை எடுக்கும் வெளிநாட்டினர் உண்டு
நிலமை இப்படி இருக்க இவர் வெளிநாட்டுக்கு செல்கின்றாராம், ஆனானபட்ட இந்திரா கூட செல்லாதபொழுது இவர் என்ன கிழித்துவிட்டார்? எதற்கு தியானம் என்றுதான் தெரியவில்லைஅன்னார் வெளிநாட்டிலே இருந்துவிடல் நலம்