அட, முரசொலி வரைக்கும் வொர்த் ஆகிவிட்டோமா? இது நிஜமா?

அட, முரசொலி வரைக்கும் வொர்த் ஆகிவிட்டோமா?  இது நிஜமா?

ஏதும் போட்டோஷாப்பாக இருக்கலாம் போல் தெரிகின்றது 🙂


முரசொலி  இதழை இந்த இணைப்பில் காணலாம். 

5ம் பக்கத்தில் இந்த முகநூல் பதிவு உள்ளது 

https://drive.google.com/file/d/0B0_FFtnIeL2fQi1ENkRuRS1IcVk/view?usp=drivesdk

No automatic alt text available.