அட வள்ளுவன் என்ன நீங்களே ஏன் காவிக்கு மாற கூடாது..
படத்தில் பார்ப்பது உத்திர பிரதேசமோ இல்லை மபியோ அல்ல மாறாக பாகிஸ்தான்
ஆம் இந்த காவி உடையில் வரும் படை ஜாவியத் உலேமா எனும் அமைப்பின் படை, அவர்கள்தான் இம்ரான்கானுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்துகின்றார்கள்
அட இந்தியாவினை தொடர்ந்து பாகிஸ்தானும் காவிமயம் ஆகிவிட்டது தெரிகின்றதா? இந்தியா எதை செய்தாலும் அதையே செய்யும் பாகிஸ்தான் இப்பொழுது காவி வண்ணத்துக்கும் வந்துவிட்டதோ என்னமோ
ஆக திராவிட திண்ணைகளே ஆனானபட்ட பாகிஸ்தானே காவிக்கு மாறியபின் வள்ளுவன் ஏன் மாறகூடாது,
அட வள்ளுவன் என்ன நீங்களே ஏன் காவிக்கு மாற கூடாது..


