அண்ணன் தோட்டாவ பிடிச்சிட்டாரு

“ஈழத்து காட்டுகுள்ள அண்ணனும் நானும் காட்டுகுள்ள மான் வேட்டைக்கு போனோம், அங்கே ஒரு கரடி வந்திச்சி, நான் உடனே ஷார்ட் கன் துப்பாக்கி எடுத்து குறிபார்த்தேன், விசையினை அழுத்தி சுட்டவுடனே தோட்டா வெடிக்கவும் அண்ணன் தோட்டாவ பிடிச்சிட்டாரு

தம்பி, அது கரடியில்ல‌ப்பா, அஜித் தோவல் அய்யாதான் மாறுவேடத்துல இங்க சுத்துறாங்க, நீ இங்க என்ன பண்றண்ணு உளவு பார்க்க வந்திருக்காரு, இந்திய அரசுக்கு உன்மேல‌ அவ்வளவு பயம்…”

புஹஹஹஹஹ்ஹ்ஹ..புஹஹஹ்ஹாஹ்