அண்ணே இந்த பஸ் ஸ்ட்ரைக் பிரச்சினைக்கு திமுகதான் காரணம் …

Image may contain: 2 people

“அண்ணே இந்த பஸ் ஸ்ட்ரைக் பிரச்சினைக்கு திமுகதான் காரணம்

எப்படி?

அண்ணே அவங்க ஆட்சியில்தான் இந்த பிரச்சினை வந்தது

டேய் எல்லார் ஆட்சியிலும் சில பிரச்சினை வரும், ஆனால் கடந்த 6 வருடமா யார் ஆட்சி?

அதிமுக ஆட்சி

அப்போ யார் காரணம்

அது திமுகதான் காரணம்

டேய் 6 வருஷமா இவங்க ஆண்டும் அது சரியாகலையா? பின்ன எதுக்கு இவங்க ஆட்சி?

தொடங்கி வச்சது திமுகண்ணே

அடேய் பின்ன எதுக்கு இவங்களுக்கு 6 வருசம்?

அண்ணே திமுக இந்த பிரச்சினையே அன்னைக்கே முடிச்சி வச்சிருந்தா இப்போ எப்படி போராட்டம் வரும்?

அடேய் மண்டையா 6 வருஷமா அதிமுக என்னடா பண்ணிச்சி?

ஹிஹிஹி அது நல்லா ஆட்சி பண்ணுதுண்ணே, திமுக அரசு பிரச்சினைய முடிக்காம போனதுதான் இப்போ சிக்கல்

டேய் கொன்னுருவேன் ஒழுங்கா யோசிச்சி பேசு

அண்ணே எங்களுக்கு இப்படித்தான் பேச தெரியும் , மன்னிச்சிருங்கண்ணே யோசிக்க கூட தெரியாத பாவியாய்ட்டோம்ணே, ஆண்டவனே வந்து சொன்னாலும் இப்படித்தான் பேசுவோம்ணே, சுவாவம் அப்படிண்ணே”