அண்ணே மெர்சல்லா எண்ண அர்த்தம்ணே?

Image may contain: 2 people, people smiling“அண்ணே மெர்சல்லா எண்ண அர்த்தம்ணே?”

அடேய் 5 நாள் அந்த அம்மா வெளிய வந்ததுல இந்த பன்னீரும், பழனிச்சாமியும் அரண்டு இருந்தாங்க்ளே, இந்த செல்லூர் ராஜ் கூட தன்னை மறந்து ஆட்சி சின்னம்மா போட்ட பிச்சைன்னு சொன்னாரே

அதுதாண்டா மெர்சல் கோமுட்டி தலையா”