அதனால்தான் முக ஸ்டாலின் வைகோவிடம் பம்முகின்றார்

//கும்பகோணத்தில் பெரியார் வேறு காங்கிரஸ்ஸிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். .பிராமணர்களும் காங்கிரஸ்ஸிற்கே வாக்களித்துவிடுவார்கள் என்று சங்கராச்சாரியார் படத்திற்கு செருப்பு மாலை போட்டு கீழே திராவிடர் கழகம் உபயம் என்று எழுதி வைத்து திமுகவை வெற்றி பெற வைத்தவர் கருணாநிதி”///

கம்பெனி ரகசியத்தை இப்படி எல்லாமா வெளியில் சொல்வார்கள்?

இந்த வைகோவினை ஏன் திமுக எம்பி ஆக்கி வைத்திருகின்றது என்றால், இப்படி பல ரகசியங்களை வைத்திருப்பார் போல, அதனால்தான் முக ஸ்டாலின் வைகோவிடம் பம்முகின்றார்

https://m.facebook.com/story.php?story_fbid=2581825781895495&id=100002042948330