அதிசய மனிதர் ஜி.டி நாயுடு
தமிழக வரலாற்றில் அதிசய மனிதர் ஜி.டி நாயுடு. அவரின் விஞ்ஞான மூளை உலகின் மகா அபாரமானது, ஹென்றி போர்டு போல பெரும் பிம்மமாக அவர் வந்திருக்கலாம்
ஹோண்டா, யமஹா போல மகா பிரமாண்ட நிறுவணங்களையும் அவரால் அமைத்திருக்க முடியும்
ஆனால் இந்தியன் எதுவுமே செய்ய கூடாது தன்னிடம் வாங்கித்தான் விற்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்தவன் வெள்ளையன் அவன் இருக்கும் வரை மேற்கே இருந்துதான் எல்லாம் இறக்குமதி துணி உட்பட
டாட்டா போன்றவர்கள் கூட தொழில்நுட்பத்தை அவனிடம் இருந்தேதான் வாங்க வேண்டிய நிலை
அப்பொழுது நாயுடு பல அதிசய கண்டுபிடிப்புகளை செய்கின்றார் வெள்ளை அரசாங்கம் ஏகபட்ட கெடுபிடிகளை போட்டு அவரை அந்த துறையில் இருந்தே விரட்டிற்று
நாயுடுவுக்கும் ஈரோட்டு ராம்சாமிக்கும் நட்பு உண்டு

ஆனால் ஒரு திராவிட விஞ்ஞானியினை வெள்ளையன் ஓடவிட்டு அடித்தபொழுது ராம்சாமி ஒரு வார்த்தையும் கண்டிக்கவில்லை, திராவிடன் பெரும் தொழில் செய்தால் எல்லா சூத்திர திராவிடனுக்கும் வேலை கிடைக்கும் என்ற தொலைநோக்கு கூட இல்லை
ஒரு திராவிட விஞ்ஞானி உலக அடையாளமாக உருவாக கூட ராம்சாமியின் குரல் ஆதரவாக வரவில்லை
ஜிடி நாயுடு வெள்ளையனால் குறிவைத்து அடிக்கபடும் பொழுது அமைதி காத்திருக்கின்றார் ராம்சாமி
ஆம், ஒரு காலமும் ஆளும் தரப்பை ராம்சாமி எதிர்த்ததே இல்லை, அதுவும் வெள்ளையனை மூச்ச்ச்..
அவரின் புரட்சி எல்லாம் சாதுவான பிராமணன் மேல் மட்டுமே, காரணம் அது ஒன்றுதான் திருப்பி அடிக்க தெரியாத இனம்