அதிமுகவின் வெற்றியே பெரியாரின் நாத்திக கொள்கையினை கொண்ட திமுகவினை எதிர்ப்பதுதான்

அதிமுகவின் வெற்றியே பெரியாரின் நாத்திக கொள்கையினை கொண்ட திமுகவினை எதிர்ப்பதுதான்

திமுகவின் கறுப்புசட்டை அபிமானமும் பெரியார் பாசமும் தமிழ்நாட்டுக்கு ஒரு காலமும் விருப்பமானது அல்ல,

அந்த வெறுப்பைத்தான் அதிமுக அறுவடை செய்தது.ராமசந்திரன், ஜெயா எல்லாம் உருவானது அப்படித்தான்

இது இன்றைய அதிமுகவினருக்கு தெரிந்தால் நல்லது, வீணாக பெரியார் ஆதரவு என கிளம்பி , ரஜினி எதிர்ப்பு என்ற பெயரில் மக்களின் வெறுப்பை சந்திக்காமல் இருந்தால் நல்லது

இல்லையேல் ஆயிரம் மோடி வந்தாலும் இவர்களை காப்பாற்றமுடியாது