அதில்தான் தமிழக அமைதி நிலைத்தது

ஆனால் அதே தமிழகத்தில்தான் அத்வாணி மயிரிழையில் உயிர்தப்பினார், அவரை கொல்லும் அளவு சிலருக்கு துணிச்சல் கொடுத்தது திமுக ஆட்சி

கோவை குண்டுவெடிப்பில் திமுக காட்டிய மெத்தனமே அந்த துணிச்சலுக்கு வழிவகுத்தது..

மசூதி இடிப்பினை தொடர்ந்து மதுரை சீனிவாச நயினார் என்பவர் கொல்லபட்டது முதல் ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு, மணிரத்னம் வீட்டு வாசல் குண்டுவெடிப்பு வரை கலவரத்துக்கான மூலம் ஏராளம்

ஆனால் தமிழக இந்துக்கள் நல்ல இந்துக்களாக மாறி அமைதி காத்தார்கள்..

அதில்தான் தமிழக அமைதி நிலைத்தது

// மசூதி இடிப்பில் அமைதியாம், கேரளாவும் அமைதி, கன்னடம் மற்றும் ஆந்திராவும் ஒரிசாவும் வடகிழக்கும்தான் அமைதி

சரி ராஜிவ் எங்கு கொல்லபட்டார்? ஜெயின் கமிஷன் சொல்வதென்ன? இந்திரா எங்கு தாக்கபட்டார் என்பதற்கெல்லாம் பதில் வராது.. ////