அதுதான் மாநில சுயாட்சி

மாநில சுயாட்சி பறிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது – மு.க.ஸ்டாலின்

எப்பொழுது முழு மாநில சுயாட்சி இங்கு இருந்தது? இல்லாத ஒன்றை எப்படி பறிப்பார்கள்?

இந்த மாநில சுயாட்சி என்றால் என்ன?

காங்கிரஸ் ஆதரவில் தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தபொழுது அதை அமைச்சரவையில் சேர்க்காமல் அதே நேரம் டெல்லி மத்திய காங்கிரஸ் அரசில் திமுக பசையான பதவிகளை வாங்கிகொண்டு அமர்ந்திருந்தத‌ல்லவா?

அதுதான் மாநில சுயாட்சி