அது என்ன குறிஞ்சி பூ? On October 11, 2017August 21, 2023By stanleyrajan 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ குறிஞ்சிமலர் பூத்தது : செய்தி அது என்ன குறிஞ்சி பூ? ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் அற்புத பூ தமிழகத்தில் இருக்கின்றது அதனைபற்றி ஒருவரும் பேசவில்லை கோரிக்கையற்று கிடக்குதய்யா அற்புத அதிசய பூ