அது என்ன தங்க மயில் நடவடிக்கை?

Image may contain: 1 person, smiling, selfie and close-up

ஆப்பரேஷன் கோப்ரா எல்லாம் நமக்கு தெரியாது, சங்கத்திற்கு தெரிந்ததெல்லாம் “Operation Golden Peacock” அதாவது “தங்க மயில் நடவடிக்கை”

அது என்ன தங்க மயில் நடவடிக்கை?

தலைவி குஷ்புவினை பதவியில் அமர்த்தும் நடவடிக்கை அது, சங்கமும் அதன் கோடான கோடி உறுப்பினர்களும் அந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கின்றார்கள்

“Operation Golden Peacock” தீவிரமாக நடக்கின்றது