அது திட்டமிட்ட தாக்குதல் சந்தேகமில்லை

அது எப்படி இலங்கையில் தன் சொந்த நாட்டில் மாபெரும் பாதகம் செய்ய சிலர் துணை போவார்கள், இதெல்லாம் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் அதை ஒப்புகொள் என்கின்றனர் சிலர்

அது திட்டமிட்ட தாக்குதல் சந்தேகமில்லை

ஆனால் சொந்த நாடு என்றும் பாராமல் சொந்த தமிழினம் என்றும் பாராமல் இலங்கையில் ஏராளமானோரை கொன்று குவித்தான் பிரபாகரன்

அவனை போல இன்னும் ஏராளமான தேசவிரோதிகள் அங்கு இருக்கலாம்

சொந்த பிரதமர் எனவும் பாராமல் ராஜிவினை கொல்ல துணைபோன இந்த நளினி பேரரிவாளன் கும்பல் போல, மும்பையில் குண்டு வைத்த தாவுத் இப்ராஹிம் போல எல்லா நாட்டிலும் விரோதிகள் உண்டு