அதே வழி..
தூத்துகுடிக்கு சென்று ஆறுதல் சொல்ல வேண்டியவர், எங்கு என்ன செய்துகொண்டிருக்கின்றார் பார்தீர்களா?
முன்பு எம்ஜிஆர் வழியில் நான் என சொன்னது இதுதான்
1964ல் இந்தி எதிர்ப்பில் 64 பேர் பலியாகி இருக்க, ராமசந்திரன் கோவாவில் ஜெயலலிதாவோடு ஆடிகொண்டிருந்தார்
அதே வழி..